பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். தேற - வறியா துண்ட கவே னயலது . கறிவளர் சாந்த மேறல் சேல்லாது - கலீ பக்கத்து மகிழ்ந்து கண் பரிக்குங் - குறியா பின்பு மெளிதெனின் மலைப்பல் - வேறு விலங்கு மெய்து நாட - குறித்த வின்ப நினச்கே வணரிய , வெறுத்த வேட்மருள் பணை ததோ னிறுப்ப - நில்லா நெஞ்ச மோடு நின்மாட் - டி.வளு மினை ய ளாகித் தந்தை - பருங்கடிக் காவலர் சோச்பத வெற்றிச் - சல் குவ் வருதலு முரியை பைம்புதல் - வேங்கையு மொள்ளினர் விரி ந்தன - நெடு வெண் டிங்களு மூர் கொண் டன்றே." விலங்கும் எய்து நாடவென்று அந்நாட்டினை இறப்பக்கூறி இக்காடுடைமை விற் குரித்த இன்பம் நினக்கே வணரியவென வரைதல் வேண்டிய காறும் வேங்கை விரிந்ததருந் தினையறுத்தவின் இற செறிப்புக் கூறியவாறுங் கங்குல் வருத்தும் உரியை யெனப் பகற்குறி மறுத்து இரவுக்குறி கேர்வாள் போற் கூறி நெடுவெண்டிங்க ரூ மூர்கொள் டன்தேயென்று அதனையும் மறுத்து வரைதற்கு நல்லநா சொனக கூறி வரைவு கடாயவாறும் காண்க. காமங் கடவ அள்ள மிய ப்ப . யாம் வந்து காண்பதோடு பருவ மாமி - வேங்கித் தோன்ற முயர்வரைக் - கியாங்கெனப் பவேது இம்மூர் தெய்யோ. இது னா இறப்பக்கூறியது, அணபுணர்ந் தெழிதரும்” என்னும் கெய்தற்கலியுட் ' கடிமலர்ப் புன்னைக்கீழ்ச் காரிகை தோற்களைத் - தொடி நெகிழ் தோள்ளாத் துறப்பாயான் மற்றுநின் - குடிமை க்கட் பெரியதோர் குற்றமாய்ச் கிடவாதோ; ஆய்மலர்ப் புன்னை நீ பூணிநலத் தோற்றாளை - கோய்மலி நிலையனாத் சிறப்பாயான் மற்றுமின் - வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ; திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திருாலர் தோற்களை - மிதழ்மலர்க் கண்ணளாத் திறப்பாயான் மற்றுமின் - புகழ்மைக்கட் பெரிய தோர் புகராகிக் கிடவாதோ. இவை ஒழு+கமும் வாய்மையும் புகழும் இறப்பக்கூறியன, குடிப்பிறந்தார்க்கு இம்மூன்றுஞ் சிற ப்பக் கூறல்வேண்சிம், ஏனைய வந்துழிக்காண்க, இன்னும் அசையா நிலைவகை என்றதனானே தலைவியாற்றுமை எN வரைவு கடாவ லோவென்று தலைவியைக்கேட்டஅஞ் சிறைப்புறமாகவுஞ் சிறைப் புறமன் முகவுந் தலைவியாற்றாமை கூறி வரைவு கடாவுவனவும் பிற இம் வேறுபட வருவனவும் இதனான் அமைக்க, கழிபெருங் கீழ மை கூறித் தோழி - பொழியா யாயினொன் நரைக்கோ தெய்ய - கடவு ணெற்றிய சருங்கால் வேற்கை - தீடவுநிலைப் பலவொடு காழ்க்க பாக்கத்ஜப் - பின்னீ ரோதி யிவடமர்க் குரைப்பதோர் - பொன்பாய் பாயினு மாக வொண்ணுத - லிலங்குவமே மென்ரேட் இழயை - இலக்குமலை காடர் வேண்டுத் யெனினே." " நிலவு