பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், மயங்கக் கூறினானென்று உலகம் இழித்திடப்படுதலின் இதுவும் இழித்திடப்படும். இச்செய்யுள் வழக்கினை நாடகவழக்கென மேற் சேட றினார், எவ்விடத்தும் எக்காலத்தும் ஒப்பதிகழும் உலகியல் போலாது உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தன் முதலாகப் புனைந்தனாவகையாற் கூறும் நாடக இலக்கணம் போல யாதா னுமொரோவழி ஒருசார ஈர்மாட்டு உலகியலான் நிகழும் ஒழுக் கத்தினை எல்லார்க்கும் பொதுவாக்கி இடமுங் காலமும் நியமிக் திச் செய்யுட் செய்த ஒப்புமை நோக்கி. மற்று: இல்லோன் தலைவ! நா இல்ல துபுணர்க்கும் நாடகவழக்குப்போல் ஈண்டுக்கொள்ள, SALA " பாடசவழக்கு என்னுஞ் குத்திரத்திரத்துட்கமும், கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன் - குறும்பொறை நரி... னலவய ஓரன் - றெண்கடத் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டைய - கடும்பகல் வருந்திக் கையறு மாலை - கொடுங்கழி நெய்தலும் கூம்பும் - சாலை வரிலும் களைஞரோ விலரே." என இவ் ஐங்குழற்றும் இடம் நியமித்துக்கறியது. செய்யுள் வழக்கு. இனி அவை முறையே சிறந்துவருமாது : ('முல்லை வைத்துதி தோன்த வில்லமொடு - பைங்காற் கொ ன்றை மென் பிணி யவிழ - விரும்பு:திகித் தன்ன மாயிரு மருப்பித் - பரலவ லடைய விர தெறிப்ப - மலர்ந்த ஞாலம் புலம்பு புறங் கொடுப்பக் - கருவி வானங் கீழறை சிதறிக் - சார்செய் தன்றே கவின்பெறு கானங் - குரங்களைப் பொலிந்த சொய்சுவர் புரவிநரம்பார்ப் பன்ன வரங்குவளை பரிசப் - பூத்த பொங்கர்த் துவைன யொடு வதியு - தாதுண் பறவை பேதுற வஞ்சி - மணிநா வார்ந்த மாண்வினைத் தேரி - ஒரக்காண் டோன் ஓங் குறும்பொறை நாடன்கறல்கிசை விழலி இறந்லதக் குணாது - நெடும் பெருங் குன்றத்த பன்ற காந்தட் - போதவி ழலரி நாறு - மாய்தொடி யரின்வயின் மாணலம் படர்ந்தே . குறித்தகாலம் வந்தது, அவரும்வந்தாரென ஆற்றுவித்தது, இக்களிற்றியானை நிரையன், முல்லைக்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய் திமுடிந்தது, கபா ராட்டுங் சகேடை வயக்களிறு - முளை தரு பூட்டி வே ண்டு குன கருத்தி - வாணிற வுருவி நெளிதுபு மின்னிப் - பருதுறைப் பஃறுளி சிததி வானவின்று - பெருவனா நளிர் சிமை ய திர வட்டித் துப் - புயலே றுரை இய வியலிரு வடுநாள் - விறலிழைப் பொலிந்த காண்பின் சாயற் - நடைஇத் திரண்ட நின்றோள்சேர் பல்லதைப்