பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்திணையியல், படாஅ வாகுமெங் கண்ணென நீயு - மிருண்மயங் சியாமத் தியவுக் கெட விலங்கி - வரிவயங் இரும்புலி வழங்குவர்ப் பரர்க்கும் . பெரு மலே விடாகம் வரவரி தென்னாய் - வர வெளி தாக வெண்ணுதி யதனா - னுண்ணிதிற் கட்டிய படுமா னாரக் - தண்ணிது கமழுதின் மார் பொருசா - காடைய முயங்கே மாயின் யாமும் - விறலிழை நொழச் சாய்து மதுவே - யன்னை யறியினு மறிக வலர்வா - யம்பன் மூதார் கேட்பினும் கேட்க - வண்டிறை கொண்ட வெரிமரு டோ என்ற - லொண்பூ வேங்கை மழு - தன்பெருஞ் சாசற் பால்வர் *மே,' இல்து இடத்துய்த்துப் பாற்குறிசேர்ந்தவாய்பாட்டான் உலாவகடாயது. இம் மணிமிடை பவளத்துட், குறிஞ்சிக்கு முத இங்கருவும் வந்து உரிப்பொருளாத் சிதப்பெய்திமுடிந்தது. வண்டுபடத் ததைந்த கண்ணி பொண்சடி - ஓருவக் குதிரை மழவ ரோட்டிய - முருக னற்போர் பொடுவே காவி - யறுகோட் டியானைப் பொதுளி யாங்கட் - சிறுகா கோடன் பாவம் சேர்த் திய - கற்போற் பிரியா மென்ற சொத் - மரந்தனர் கொல்லோ தோழி சிறந்த - பேய்மருள் பணைத்தோ ஞெகிழச் சேய்நாட் இப் - பொலங்கல் வெறுக்கை தருமார் நீலம்பக - வழல்போல் வெங் கதிர் பைதறத் தெறுதலி - னிழறேய்த் துலறிய மரத்தவ னடிகாய் - பதுகர்ப் பைஞ்சுனை யாமதப் புலர்தலி - ஒருசொற் பொறியும் வெம் மைய யாவரும் - வழக்கு இன்மையின் வௌவார் மடியச் - சுரம் புல்லென்ற வாற்ற வலங்குசனை - நாரின் முருங்கை நவிரல் வான் பூச் - சூசலங் கவேளி யெடுப்ப வாருற் - அடை திரைப் பிதிர்விற் பொ ங்குமுன் - கடல்போ சோன்றல் காடிறந் தோரே.” இக்களிற்றியானை நிரையுட், பாலைக்கு முத்லுங்கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப் பெய் திமுடிந்தது. இது பிரிவிடையாற்றது தோழிக்குக்கூறியது. சேற்றுநிலை மூளை இய செங்கட் காரா - வூர்மடி கங்குவி னோன்றளை பரிந்து - சீடர்முள் வேலி கோட்டினி னீக்கி - நீர்முதிர் ப மூனத்து மீஓட னிரிய - வந்தும்பு வள்பா மயக்கித் தாமரை - வண் நீது பனிமல ராரு மூர - யாரை யோ நித் புலச்சோம் வாரும் - முறை யிதர் தொளிரூர் தாழிருல் கூந்தற் - பிறழு மொருத்தியை யெம்ம னைத் தந்து - வதுவை பயர்ந்தனை யென்ப வஃதியாங் - உரேம் வா ழிய சொந்தை செறுநர் - களிறுடை யிருஞ்சமந் ததைய தூறு - மொ ளிறுவாட் டானைக் கொற்கைச் செழியன் - பிண்ட நெல்லி எள்ளூ என்ன வெம் - மொண்டொடி நெகிழினு நெகிழ்க - சென்றீ பெரும நிற் றகைக்குநர் யாரோ," இது வாயின்மறுத்தது, இக்களிற்றி