பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல். ஈசா கூறிய முறையே காணம் ஒன்சைச் செய்யுள் செய்தார் என்ப உங் கூறியவாமுகிற்து. உதாரணம் இக்காலத்தின்று, (க) கசடு. பொய்யும் வழுவுக் தோன்றிய பின்ன ரையர் யாத்தனர் கரண மென்ப, இது வேதத்திற் சாணம் ஒழிய ஆரிடமாதிய கரணம் பிறந்த வாதும் அதற்குக் காரன முக கூ.முமின்தது. (இ-ம்.) பொய்யும் வழு வுக் தோன்றிய பின்னர்= ஆதி ஊழி கழித்தமுரையே அக்காலத்தக் தர் தொடங்க இரன்டாம் ஊதி G. சப் போட்யும் வழுவுஞ் சிறந்து தோன்றிய பிற்காலத்தே: ஐயர் பரந்தனர் கரகோம் என்பக இருடிகள் மேலோக்கரணமும் இழோர்கரணமும் வேறுபடக் காண ங்கள் கட்டி குசென்று கூறுவர், எ-று, ஈண்டு என்ட' என்றது முத தூரலாசிரியரையன்து, வ:- தூலோரைக் கருதியது. பொய்யாவது செய்த ஒன்றனைச் செய்தியேனென்றல் ; வழுவாவது சொல்லுத லே அன்றி ஒழுக்கத்து இழுக்கி ஒழுகல், அது அரசரும் வாணிக ருக் தத்தம் வகையாற் செட்டத் தகுவன் செய்யாது சடக்கொப் புமை கருகித் தாமும் அந்தனாரோ தஃபமைசெய்தொழுகுதலும் காவொழுக்கத்தின் இழுக்குதம் போல்கனவும் அவர்க்கிழுக்கம். கை வேளாரும் இயற்கைப்பூச்சி நிகழ்த்தபின்னர்ப் பொய் பம் வழுவும் தோற வழுவுதல் அவர்க்கிழுக்கம். இவற்றைக் கண்டு இருடிகள் Rேoeri'மூவர்க்கும் வேறுவேறு சடங்குகட்டிக் கிழோ பக்குக் காவின்றியும் கற்பு *சழு பெ: வஞ் சடங்கு வேறு வேறு கட்டி வேர். எனவே, ஒருவர் கட்ட மத் தாமே தோன்றிய சாணம் கேத்தரற்கே உளதென்பது பேச்சம். ஆயிற் கந்தருவ வழக்கத் திற்குச் சிறந்த காயு விலக்குண்டதன்ரே எனில், ஒருவனையும் ஒருத்தியையும் எதிர் தீ இவலாக் கொள்ள இயைதியோ பென் வும் இயக்குக் கொடுப்ப இயதியோ விடேயும் இருமுக்குர வர் கேட்டவழி இவர் சுமந்த உள்ளத்தான் இயைத் தவழிக் கொய் ட்பவாகலின் அதுதானே ஒருவகையாற் கந்தருவ வழக்கமாம், கள வொழுக்கம் நிகழாதாயினும் என்பது கரணம் யாத்தோர் கருக் தென்பது பெற்றாம். இதஞனே இயற்கைப் புணர்ச்சிக்கண் மெ ட்யுபுணல்ச்சியையும் உள்ளப்புணர்ச்சியென்று கூறி அதன்வழிக் கற்புரிகழ்ந்ததென்றுங் கூறவும்படும். இவ்வாசிரியர் ஆதியூழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின் முதனூலாசிரியர் கூறியவாறே களவு நிகழ்ந்தபின்னர்க் கற்பு நிகழுமாறுக் கூறித் தாம் நூல்செய்