பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-அகத்திணையியல், நாளு நாளு மாள்வினை யழுங்க - வில்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழென - வொண்பொருட் கால்வர் நங் காதவர் - கண் பனி துடையிளித் தோழி நீயே" வற்புறுத்தாற்றியது ; இஃ து உரிப்பொருளொன்றுமே வந்த பாலை. "பூங்கொடி மருங்கி னெங்கை கேன்மை - முன்னும் பின்னு மாகி - யின்னும் பான னெம்வயி னானே." இது வாயின் மறுத்தது. உரிப்பொருளொன்றுமே வந்த மருதம். அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப் - பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி - பேதின் மாக்களு நேர்வர் தோழி - யொன்று நேர்வா சில்லைத் - தெண்கடற் சேர்ப்ப ஒண்டவென் னலக்சே,” கழிபடர், இது பேரானும் உரிப்பொருளாலும் நெய்தலாயிற்று', இங்கனங் கூறவே உரிப்பொருளின்றேற் பொருட்பயனின்றென் : பது பெற்றும், இதனானே முதல்கருவுரிப் பொருள் கொண்டே.. வருவது திணையாயிற்று, இவை பாட லுட்பயின்ற வழக்சே இலக் 8 . மாதவின் இயற்கையாம், அல்லாத சிறுபான்யைவழக்கினைச் செயற்கையென மேத்பாகுட்டன். 7. முதலெனப்படுவது லெய்பொடி திரண்டி. னிஃபல்பென மொழிப வியல் ணார் தோரே, இது நிறுத்தமுறையானே முதல் உணர்த்துவான் அதின்பகு இயும் அவற்றுட்சிறப்புடையனவும் இல்லனவுங் கூறுகின்றது. (இ-ள்.) முதல் எனப்படுவது - முதலெனச் சிறப்பித்துக் கூறப்படு 4.து : நிலம் பொழுது இரண்டின் இயல்பு என மொழிப நிலனும் பொழுதும் என்னும் இரண்டினது இயற்கைநிலனும் இயற்கைப் டொமு, துமென்று கூ... ஒப: இயல்பு உணர்ந்தோரே = இடமுங்காலமும் இயல்பாக உணர்ந்த ஆசிரியர் --எ -- று, ஐந்திணைக்கு வகுத்த பொழுதெல்லாம் இயற்கையாம் ; செயற்கை நிலனும் பொழுதும் முன்னர் அறியப்படும். இயற்கையெனவே செயற்கைநிலனுஞ் செ யற்கைப் பொழுதும் உளவாயிற்று, மேற் பாத்திய நான்கு நீல னும் இயற்கையிலளும், முதல் இயற்கையவென்றதனாற் கருப் பொருளும் உரிப்பொருளும் இயற்கையுஞ் செயற்கையுமாசிய சித ப்புஞ் சிறப்பின்மையும் உடையவாய்ச் சிறுவரவினவென மயக்க ஷ'கையார் கூ. நுமாறு மேலேகொள்க, இனி நிலத்தொடு காலத்தி உன யும் முதலென் றலிற் காலம் பெற்று நிலம்பெறாத பாலைக்கும் , அக்காலமே முதலாக அக்காலத்து நிகழுங் கருப்பொருளுங் கொ ' ள்க, அது முன்னர்க்காட்டிய உதாரணத்துட் சாண்க,