பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், இடத்து, அவளைப் பெருமையின்கண்னே நிறுத்திக் குற்றமமைத்த களவொழுக்கத்தை அழுவியமைத்த பொருளாகக் கோர்க்காயிலும் பிறர்க்காயினும் உலாட்பினும்; அது களவொழுக்கத்தையும் நீய ஓரையுள்ளும் துறவாது ஒழுகிய குற்றத்தையும் உட்கொண்ம்ே அதனைத் தீதென்னாமற் கூறுதலாம். உ+ம். " sreeTறு மாறாய் Reri சிறிதா பெட்புறது - மேலாறு மேலுறை சோரினு - மேலாக - உம் லளாய் வாழுமூர் தற்பு ழ மாண்கம்பி - னில்லா எமைக் ததேயில்." இதனுள் மனைவி அமைந்து என் இல்லேயே இப்பறமாவதெனவே யாம் முன்னரொழுகிய ஒழுக்கமும் இந்துக் ன் மையாயிற்று பான் முனாயிற்று. இது குறிப்டெச்சம். நாமக் காலத்து உடல் டெனத் தோத் ஏமுறு கடவுள் ஏத் திய மருங்கினும் தோழி நாமக்காலத்து முறு கடவுள் உண்டோ ஏத்திய மருங்கினும் தோழி இன்னது விலை: மெ அறியாது அஞ் சுதலையுடைய கா வுக்காலத்தே யாம் இருந்தாதிருந்தற்குக் கார மாயதோர் கடவுள் உண்டெனக் கூறி அதனைப் பெரிது பத்திய இடத்தும்: தலைவன் வதுவைகாறும்: தமிக்கக் காத்த தெய்வம் இன்னுக்காக்குமென்று எத்துதலும்: அது தனிகாயெருக்கில்” என் னும் குணகாற்பதில் ஏமுறு கடவுளைத் தலைவன் தானே ஏத்தியது போலாது, “ழோய் நீயுசின் மகளும் - CSF Y - வரையறை தெய்வ முவப்ப டிவந்து - குரவை இயா மாடக் குயுட்ட் - கொண்டு நிலைபாடிக் காண் எனத் தான் பரா) தெப்பத்திலேத் தோழி சற் புக்காலத்துப் பரவுக்கடன் கொடுத்தக்கு எத்தியகழித் தலைவதும் ஏத்துதலாம். உ-ம். 'அதிரிசை பருவி உருவலைத் தொடுத்த - டர் றே னிறாஅ வல்குரர்க் குதவு - பக்தைான் னாட்டு வந்திதம் முரு கென - நின்னோய்க் இயற்றிய வெறியின் மேழி - யென்வயி க்ேக பலிற் போலும் பன் னாள் - உருத்திய வர்த்த ந் திரதின் - றிரும் திழை பப் பணைத்தோள் புனர்க்ஓவர் ததுவே.” தேன் இருலே அக்குள், க்கு உதவும் நாடாதலின் நின் நோய்க்கு இயற்றிய வெறி துடிக்கும் - பயன்படாது எமக்குப் பயன்றருமென்றோன் என் வயின் கோக்க லின் என்றது, எனக்குப் பயன் கொடுக்கவேண்டுமென்று பராயத னிற் தோளைப் புணர்ந்து உவந்தது கான்றான். இழ கற்புக்காலத்திப் பரவுக்கடன் கொடுக்கின்ற காலத்துத் தலைவன் கூறியது. அல்லல் தீர ஆர்வமொம் அளைஇச் சொல்லுறு பொருளில் கண்ணும் = வனாந்த காலத்து மூன்று நாட் கூட்டமின்மைக்குக் மாரணமென்னென்று தலைவி மனத்து நிகழாநின்ற வருத்தம் திரு