பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கா பொருளதிகாரம், டு. மாயோன் மேய காடுறை யுலகமுஞ் சேயோன் மேய மைவாை புலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. இது நடுவணது ஒழிந்த கான்கானும் அவ் வையத்தைப் பகுக்கின்றது. (இ - ள்.) மாயோன் மேய காடு உறை உலகமும் சேயோன் மேய மை வனா உலகமும் வேந்தன் மேய தீம் புனல் உலகமும் வருணன் மேய பெரு மணல் உலகமும் = கடல் வண்ணன் கா தவித்த காடுறையுலகமுஞ், செங்கேழ்முருகன் காத லித்த வான் தங்கிய வாைகுமூலகமும், இந்திரன் காதலித் தண்புனனாடுங், சருங்கடற்கடவுள் காதலித்த நெடுங்கோட்டெக் கர்நிலனும் : முல்லை குறிஞ்சி மருதம் செய்தல் என சொல்லிய முறையால் சொல்லவும் படுமே = முல்லை குறிஞ்சி மருதம் செய்தலென ஒழுக்கங் கூறிய முல மயானே சொல்லவும்படும். - எ - று, இந்நான் கு பெயரும் என்னும்மையோடுகின்று எழு வாயாகச் சொல்லவும்படும் என்னும் தொழிற்பயனிலை கொண் ..ன. என்றது. இவ்வொழுக்கம் நான்கானும் அக்கான் குநிலத் தையும் நிரனிறைவகையாற் பெயர் கூறப்படுமென் றவாறு, என வே, ஒழுக்கம் நிகழ்தற்கு நிலம் இடமாயிற்று. உம்மை எதிர்மறையாகலின், இம்முறையன்றிச் சொல்ல வும்படுமென்பது பொருளாயிற்று. அது தொகைகளினுக் கீழ் பணக்கிலும் இம்முறைமயங்கிவரக் சோத்தவாறு சாட்க, முல்லைநிலத்துக் கோவலர் பல்லா பயன் தருதற்கு 4 யோன் ஆகுதி பயக்கும் ஆபவ காக்கவெனக் குரவை தழீஇ மன.. பல கொடுத்தலின் ஆண்டு அவன் வெளிப்பமென்றார். உதார ணம்; “அலாகப்படக் கடந்தட்டு" என்னுமுல்லைக்கலியுட் “ பாடி, மிழ் பாப்பகத் தரவணை யசைஇய - வாகிகொ ணேமியாற் பால், மும்" எனவரும், படையிடுவான் மற்சண்டீர் காமன் மடைய இம் - பாலொடு கோட்டம் புகின்.” என அவன் மகனாகிய காமனும் அந்நிலத்திற்குத் தெய்வமாதல் " அவ்வகை பிறவுங் கருவென மொழி u" என்புழி வகையென்ற தறை கொள்க.