பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், நசுக ஐயம் தீர்த்தது. "ஈதலுக் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச் செய் வினை கைம்மிக வெண்ணுதி யல்விளைக்-கம்மா வரிவையும் வருமோவெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே." இது தலைஷியை வருகின்றாளன்றே எனக் கூறிச் செலவழுங்கியது. மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்னும் பிரிந்த தலைவன் இடை ச்சுரத்து உருவு வெளிப்பட்டுழியும் மனம் வேறுபட்டுழியும் மீண்டி வருதலை ஆராய்ந்த கூறுபாட்டின் கண்லும்: "உழையணிந் துண்ட விறைவாக் குயர் சினைப் - புல்லனா யிரத்திப் பசுங்காய் பொற்பக் - கல்சேர் சிறுசெறி மல்கத் தாவும் - பெருங்கா டிறந்து மெய்த வந்த னா - வருஞ்செயற் பொருட்பிணி முன்னி யாமே சேறு மடத்தை யென் றலிற் சான்ற - னெய்த இன்கண் டை தல் கூரப் - பின்னிருக். கூர் தலின் மறையினள் பெரிதழிர் - துதியன் மண்டிய வொலி தலை ஞாட்பி - னிம்மென் பெருங்களத் தியவுரு துயர-மாம்பலம் குழலி னேங்கிக் - 4 Uங்களு குறுவோன் புலம்புகொ ணோக்கே.” இது உரு வுவெளிப்பட்டுக் கூறியது, ஒன்று தெரிந் துரைத்திரி னெஞ்சே புக்காற் - இP:பிலை வேம்பின் பெரிய கொன்று - கடாஅஞ் செருக் கிய கடுஞ்சின முன்பிற் - சுவிறுபின் சிறந்த நீர லீரத்துப் . பா hi தோன்மூலை யாகத்திலஞ் சேர்த்திப் - பசியட முடக்கிய - பைக்கட் செந்நாய் - மாயா வேட்டம் போகிய கணவன் - பொய் யா மரபிற் பிணவு நினோத் திரங்கும் - விருத்தின் வெங்காட்டு வருதுதும் யாமே - யாள் வினைக் கேல்வா மெனினு - மீள்வா மெனிலு நீது களிக் ததுவே.” இது வேறுபட்டு மீட்டுவரவு ஆய்ந்தது. "ஆள்வ ழக் கற்ற பாழ்படு கனத்தலை - வெம்முனை யருஞ்சுர நீந்தி நம்மொ '

  • மறு தரு வதுகொ கோ செறிதொடி * அழித்துகு நிலைய வாக. வொழிந்தோள் கொண்டவெ னுரங்கெழு செஞ்சே." இது மீளலு நம் கெஞ்சினே நொந்து தலைவன் உழையர்க்கு உரைத்தது, (sெe ங்கழை முளிய வேனி னீடிக் - கடுகதிர் ஞாயிறு கல்பகத் தெறுத லின் - வெய்ய வாயின முன்னே யினியே - யொண்ணுத லரிவையை புள்ளுதொறுக் - தண்ணிய வாயின சுமத்திடை யாறே.” இது இடைச்சுரத்துத் தலைவி குணம் நினைந்து இரங்கியது. இன்னும் இரட்டுறமொழி தெலென்பதனாற் செய்வினை முற்றி மீண்டுவருங்கால் வருத்தி நெஞ்சொடு கூறுவனவும் பிறவுங் கொள்க. அது என்று கொ லெய்து ஞான்றே சென்ற - வளமலை நாடன் மடமக - ளினமு லை யாகத் தின்னுயிர்ப் புணர்ப்பே ." "கொல்லினைப் பொலிந்த கூர். க்குறும் பெஃகின்-வில்லோர் தூணி வீங்கப் பெய்த-வப்பு, நனே யே, ய்ப்பு வரும்பிய விருப்பைச் - செப்பட ரன்ன செக்குழை யகந்தோ