பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். வினைக் - குடம்பாண் டொழிந்தமை யல்லது - மடங்கேழ் கெஞ்ச கின்னுழை யதுவே.” இது மறந் தீர்போலும் என்றதற்குக் கூறியது, உள்ளினெ னல்லனோ யானே யுள்ளி - இனத்தனெ னல்லனோ பெ ரிதே நினைத்து - மருண்டனெ னல்லனோ அலகத்துப் பண்பே-நீடிய மரத்த தோல் கொய்மலர் - நிறையிறைத் 9 619 ச்சென் மற்ற அம். கனைப் பெருங் காம மீண்கேடைக் கொளலே.” பிறவு மென்றதனான் இத்தன்மையன வுங் கொள்க. இவை இருவர்க்கும் பொது. இவற் சிறக் காமக்கிழத்தி விலாந்து கூறுமென்றற்கு அவளை முத்சு, றிஞர், * சென்ற தேஎத்த உழப்பு கனி விளக்கி இன்றிச் சென்ற தம் நிலை கிளப்பினும் - அத்தனக்கூறிய இருவர்க்குத் தான் சென்ற தேயத்தில் வருத்தத்தை மிகவும் விளங்கக் கூறி நலவினம் சேற லின்றிக் கனவினாற் கடத்திடைச் சென்ற தம்மடைய நிலையைத் தலைவன் கூறினும் : உ-ம், “ஒழித்துப் பழித்த நெஞ்சமொடு வழி ப்படர்க் - அள்ளியு மறிதிரோ வெம்மென யாழகின் - முள்ளெயி ற்றுத் துவர்வாய் முறுவ லழுங்க - கோய்முந் துறுத்து தொழ மலர் பொழியநின் - வாய் மறப்பெனோ மற்றே சேணிகர் - தொ மாழை மிசைந்த ஞெலிசொரி யொண்பொறி - பாஞமல் புதை பொத்தி கெடுநிலை-மூளிபுன மீமிசை வளிசுழற் றுற அக் - காடு இவர் பெருத்தீ யோவேயி னோடவி -- னதர்கெடுத் தலறிய சரத் தோ டொராக்கு - மதர்புலி வெரீஇய மையல் வேழத் - தினந்தயே மய்க்கிய நனந்தலைப் பெருங்காட்டு - ஞான்றுதோன் தவிர்சுடர் மான்றுாப் பட்டெனக் - கட்பட ரோதி நிற்படர்க் துள்ளி - யருஞ் செது) லார்வற் றாரிடை ஞெரேரெனப் - பாத்துபடு பாய னவ்மி பட் டென - விலங்குவளை செறியா விகுத்த போக்கமொடு - நிலம்கிளை சினேவினை நின்ற நிற்கண் - டின்னகை யினைய மாசவு மெம்வயிதடல் யாங்குவக் தன்றென பாழகின் - கோடேந்து புருவமொல் குவவு நூத னீவி - குறுங்கதுப் புள்ளிய என்ன ரமயத்து - வறு ங்கை காட்டிய வாயல் கனவி - னேற்றேக் கற்ற வலமால் - போ திற யாகலிற் புலத்தியா லெம்மே.'" இதனுள் வறுக்கை காட்டிய வாயல் கனவினென நனவின்றிச் சென்றவற்றைத் தலைவன் கூறிய வாறு காண்க, இதுவும் இருவர்க்குமாம். அருந்தொழின் முடித்த செம்மற் காலை விருக்தொடு நல்ல வை வேண்டற்கண்ணும் செயற்கு அரிதாகிய வினையை முடித்த நலைமையை எய்திய காலத்தே தலைவி விருந்தெதிர்கோடலோடே நீராடிக் கோலஞ்செய்தல் முதலியவற்றைக் காண்டல் வேண்டிய