பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல். இடத்தும்: தலைவன் கூற்றுநிகழ்த்தும். உ-ம். "முரம்புதலை மணந்த நிரம்பா வியவி-னோங்கித் தோன்று முமண்பொலி சிறுகுடிக் - கள ரிப் புளியிற் காய்பசி பெயர்ப்ப - வுச்சிக் கொண்ட வோங்குகுடை வம்பலீர் - முற்றையு முடையமோ மற்றே பிற்றை - வீழ்மா மணிய புனைகெடுங் கூந்த - னீர்வார் புள்ளி யாக கணேப்ப - விருத்தயர் விரு ப்பினள் வருந்துக் - திருத் தினழ யரிவை தேமொழி நிலையே.” என இதனுள் விருந்தயர் விருப்பினளென விருந்தொடு ஈல்லவை கேட் இக்கூறியவாறு காண்க. மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கன்னும்=வினைமுற்றிப்புகுந்த தலைமகனை எதிரேற்றுக் கொள்ளம் மங்கலமாபினர் மாஃபயேந்திய பெண்டிரும் புதல்வரும் கேளிரும் ஆகலான் அக்கேளிர் செய்யும் எதிர்கோடலொழுக்கத்துக் கண்ணும் : தலைமகன் உள்ளமகிழ்ந்துரைக்கும். உம்மைவிரிக்க, பெ ண்டிரும் மக்களுமாகிய கேளிரென்றுமாம். உ-ம். "திருந்தும் காட் சிப் பெரும்பெயர்க் கற்பி - ணானுடையரிலை மாணகர் நெடுந்தேசெய்த வந்தன்றாற் பாக 5ல்வர் - விளைய ரிசைத்தலிற் கிளையே போல்லாஞ் - சேயுயர் சொக்கடைத் துவன்றின ரெதிர்மார் - தாய் ரூம் புதல்வருக் தம்மூன் பறியாக் - கழிபே ருவகை வழிவழி சிற ப்ப - வறம்புரி யொழுக்கங் காண்கம் - வருந்தின காண்கரின் திருந்து கடை மாவே,” என வரும். ஏனை வாயில் எதிரொடு தொகை இ-சிறந்த மொழியை ஒழி ந்துகின்ற வாயில்கட்கு எதிரே கூறுங் கூற்றோடே முற்கூறிய வற்றைத் தொகுத்து : உ-ம். "தகுகம் வாராய் பாண பகுவா - யசி பெய் கின் கி யார்ப்பத் தெருவிற் - நேர்நடை பயிற்றுத் தே மொழிப் புதல்வன் - பூகாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு - காமர் நெஞ்சந் அரப்ப யாந்தன் - முயங்கல் விருப்பொடு கு. கினே மாகப் - பிறைவனப் புற்ற மாசி றிருநுத - னாறிருங் கதுப்பி னெல் காதலி வேறுணர்ந்து - வெரூஉ மான் பிணையி வெரீஇ - யாரை யோவென் றிகந்துநின் றதுவே. இது ஏனைவாயிலாயெ பாண ற்கு உலாத்தது. பண்ணமை பகுதி முப்பதினொரு மூன்றும்= ஓதப்பட்ட, இவை யே இடமாக நல்லறிவுடையோர் ஆண்டாண்டு வேறுவேறாகம் செய்யுள் செய்து கோடற்கு அமைந்து நின்ற கூறுபாட்டை உடை யவாகிய முப்பத்து மூன்று துறையும் :