பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், மின்னாத் தொல்கு ளெடுத்தற் கண்ணுக் காமக் கிழத்தியர் கலம்பா ராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணுக் கொடுமை யொழுக்கக் தோழிக் குரியவை வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக் காய்தலு முவத்தலும் பிரித்தலும் பெட்டலு மாவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவ தென்ப. இது முறையானே தலைவி கூற்று நிகழும் இடம் கூறுகின்றது. (இ-ள்.) அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் ஏற்றற்கண்னும் நிறு த்தற்கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையிற் திரியா அன்பின் கண்ணும்; அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்வேதத்தையும் தரும நூலையும் தலைவன் அறிந்த அறிவைத் தலைவி மிக அறியுமாதலின் : ஏற்றற்கண்னும்= அந்தணர்முதலிய மூவருக் தத் தமக்குரிய வேள்வி செய்யுங்காற் தம்மனைவியர் பலருள்ளுக் தமக்கு ஒத்தானை வேள்விக்கண் உரிமைவடையான் எனைமகளிரின் உயர்த்த ல்செய்யுமிடத்தும்: நிறுத்தற்கண்னும்- தத்தக் குலத்திற்கேற்ப நி றுத்துதலைச் செய்யுமிடத்தும் : உரிமை கொடுத்த கிழவோன் பாக் இல் = அவர் குலத்திற்கேற்ற உரிமைகளைக் கொடுத்த தலைவனிடத்து; பெருமையிற் திரியா அன்பின்கண்ணும் தத்தக் குலத்திற்கேற்ற பெருமையினின்றும் நீங்காத அன்புசெய்து ஒழுகுதற்கண்ணும்: ஆறி யுமாகலின் அன்பு செய்து ஒழுகுமெனக் கூட்கே. என்றது, அந்த ணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு இருவருக் தலைவி யராகியவழித் தங்குலத்திற்கொண்டவாே வேள்விக்கு உரியர் ஏனை யோர் வேள்விக்கு உரியரன் றென்பது உம் அவர்க்குத் தங்குலக்க ட்கு ஏற்றவகையின் உரிமை கொடுப்பரென்பது உம் அவர்களும் இது கருமமேசெய்தானென்று அன்பிற் திரியாரென்பதூஉம் கூறியவாறு. உ-ம். “ நின்ற சொல்லா னீடுதொ றினிய - சென்று மென்றோள் பிரி பறி பலரே - தாமரைத் தண்டா தூதி மீமிசைச்-சாந்திற் கொண்ட தீந்தேன் போலப் - புரைய மன்ற புரையோர் கேண்மை - நீரின் தமையா அலகம் போலத் - தம்மின் றமையா தக்கயக் தருளி - கறு நுதல் பசத்த லஞ்சிச் - சிறுமை புறப் செய்பறி பலரே." இதனுட் தாமனாத்தாதையும் ஊதிச் சந்தனத்தாதையும் ஊதி வைத்த தேன்