பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், ஈசுக போலப் புலாய என்றதனான் எற்றற்கட் தலைவி கூறினாள். பிரிவறி பலரென்றதும் அன்னதோர் குணக்குறையிஸசென்றதாம். பிரிவுண ர்ந்து புலந்துரைப்பின் நாணழிவாம். “ஜிலத்தினும் பெரிதே வாணி னு. முயர்த்தன்று - நீரினு மாரள வின்றே சாரற் - சுருக்கோற் குறி ஞ்சிப்பூக் கொண்டு - பெருங்தே னிழைக்கு சாடஞெம் நட்பே. இது நிறுத்தற்கட் கூறியது. கிழவனை மகஉேப் புலம்பு பெரிதாகலின் ஆலமரல் பெருகிய காமத்து மிகுதியும் - அறமும் பொருளுஞ் செய்வதனாற் புறத்து றைதலிற் தலைவனைத் தலைவி ரீங்குங்காலம் டெரிதாகலின் அதற்குச் சுழற்சி மிக்க வேட்கைமித்தி நிகழ்த்தவிடத்தும் : உ-ம். காமம் தாக்குமதி யென்போர் தாமஃ - தறியுடர் சொல்லோ வளை மது வை யர்கொல் - யாமெங் காதலர்க் காணே மாயிற் - செறி தனி பெருகியு நெஞ்சமொடு பெருநீர்க் - கல்பொரு சிறு நுரை போல - மெல்ல மெல்ல வில்மா கு.துமே.” இது தெருட்டுத்தோழிக்குத் தலைவி காம த்து மிகுதிக்கட் கூறியது. இன்பமும் இரும்பையும் ஆகிய இடத்தும் அக்கனம் அலமா ல்பெருகியவழித் தலைவயை எதிர்ப்பட்ட நான்று இன்பமும் தனிப் பட்டஞான்று துன்பமும் உளவாகிய இடத்தும் : உ-ம். "வாரன் மென்றினைப் புலவுக்குான் மாத்திச்சாரல் உாைய கிளையுடன் குழீஇவளியெறி வயிரிற் கினிவினி பயிற்று - 2 யிருஞ் சிலம்பி னன்மலை நாடன் - புண ரிற் புணருமா ரெழிலே பிரியின் - மணிமிடை பொன் னின் மாமை சாயவென் - னணிகலஞ் சிதைக்குமரம் பசலை யதனசுணல் சொல்பவர் கைபோ னன்று - மின்பமுக் தின்பமு முடைத் தே - தண்கமழ் குறுந்தார் விதலவன் மார்பே." "இன்க இடைத்த வர் பார்வல் பிரிவஞ்சும் - புன்க னுடைத்தாற் புணர்வு." எனவரும். கயந்தலை தோன்றிய காமர் செய்யணி நயந்த கிழவனை செஞ்சு புண்னுறீஇ கனியினீக்கிய இளிவரு நிலையும் - யானைக்கன்று போ லும் புதல்வன் பிறத்தலான் உளதாஇய விருப்பத்தையுடைய நெய் யணிக்கு விரும்பிய தலைவனை நெஞ்சைவருத்தித் தன்னைச் செறி தலினின்று நீக்கிய இளிவந்த நிலைமைக்கண்ணும்: தன்னை அவமதித் தானென்றது இளிவருகிலையென்றார். கரும்பு: 6 பாத்தியிற் கலி த்த வாம்பல் - சுரும்புபசி நோயும் பெரும்புன லூா - புதல்வனை யீன்ற வெம் முயங்க - லதுவே தெய்யரின் மார்புசிதைப் பதுவே." இது புதல்வற் பயந்தகாலத்துப் பிரிவுபற்றிக் கூறியது. ,