பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

                        சிவமயம். 
                       தொல்காப்பியப் 
                           பதிப்புரை.
                யானை யானனனைத் தேனிமிர் கடம்பனை 
           வானமர் குழவியா லோனுறை சடையனை 
           இமய சிழில்மென் குமரியென் றமையும்
           உமையைத் தமியேன் மலந் துமிப்பப் 
           போத சற்குருவாய் மாதொரு பாகன்
           வேத வளத்தெழுஉ மேதகு கயிலாய 
           காத தேசிகன் பாதவருட் கொடுதொழீஇக்
           கற்றறி வில்லக் கடையனேன் றனக்கு 
           கற்றமிழ் கொளுத்திய காவலன் சுன்னை
          முத்துக் குமார வித்தா னடியினண 
          சித்தத் திருத்திமற் றுத்தம புலவர்
          அடிக்கம வங்களென் முடிக்கணி கொடுக்கலின்று 
          அடியேன் கூறுவது ஒன்றுளது.

உலகிலுள்ள கல்லெல்லாஞ் சாதிரத்தினமாயின், அவை உயர் வுடையனவாமாக? இழிந்தனவும் உளவாயினன்றே ஒழிந்தன உயர் வாவது! ஆதலாத் தம் உயர்வு விளங்குதற் பொருட்டாகவாவது என் புன்பொதியையும் பெரியோர் தம் பொன்மொழியினடுவே வைத்த லொழியாமானத் துணித்தனன்.

  • வீங்குகட ஓடுத்த வியன்கண் ஞாலத்துத் - தாங்கா நல்லி சைத் தமிழ்க்குயிளக் காகென - வானோரேத்தும் வாய்மொழிப் பல்புக - மானாப் பெருமை யகத்திய னென்னு - மருந்தவ முனிவ ஒக்கிய முதனூல்” எனப் புகழப்பெற்ற அகத்தியம், முதற்சங்கத் தார் காலத்திற் தொல்காப்பியத்திற் தலைமைபெற்றும், இடைச் ஈங்கத்தார் காலத்தில் அதனோடு கூடநின்றுலவியுங், கடைச்சங்கத்
  • புறப்பொருட் பாவிமுடையம், செப்புப்பாயிரம்.