பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்திணையியல், கக குறிஞ்சி நிலத்திற்குக் குறவர் முதலியோர் குழீஇ வெறி யயர் தற்கு வேண்டும் பொருள் கொண்டு வெறியயர்பவாகலின் ஆண்டு முருகன் வெளிப்படுமென்றார். அது “அணங்குடை நெடு வலா" என்னும் அகப்பாட்டிலுட் படியோர்த் தேய்த்த பல்புகழ்த் கடக்சை - நெடுவேட் பேணத் தணிகுவ னிவள்" என வரும். “சூரர மானிரொற்ேற சூளே" என்புழிச் சூபரமகளிர் அதன் வசை. இனி ஊடலுங்கூட ஓமாகிய காமச்சிறப்பு நிகழ்தற்கு மரு தகிலத்திற்குத் தெய்வமாக ஆடலும் பாடலு மூடலு முணர் தலும் உள்ளிட்ட இன்பவிளையாட்டு இனிதினுகரும் இமையோர்க்கும் இன் குரலெழிலிக்கும் இறைவனாகிய இந்திரான ஆண்டையோர் வி ஓவுசெய்து அழைத்தலின் அவன் வெளிப்படுமென்றார், அது "வை யைப் புதுப்புடைவாடத் தவிர்த்தகம் - தெய்வத்திற் றேற்றித் தெளிக்கு" என இந்திரனத் தெய்லமென்றதனானும் இந்திரன் விஆளெடுத்தகாரையானும் உணர்க. இனி செய்தனிலத்தில் துனயர்க்கு வலைவளத் தப்பின் அம்மக of கிளையுடன் குழீஇச் சுறவுக்கொடிராட்டிப் பரவுக்கடன் கொ 'இத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படுமென்றார். அவை “சினை சறவின் கொடி நாட்டு மனைக்சேர்த்திய வல்லணங்இனோர்" என! வும் கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கி" எனவும் அணங் குடைப் பனித்துறை கைதொழு தேத்தி - யாயு மாயமொ டயரும்' எனவும் வரும். | இனிப் பால்லக்குச் “சினைவாடச் சிறக்குகின் சினந் தணிந் தீ கெனர் - கனைகதி:* கனவியைக் காமுற லியைவதோ" எனவும், "உளிதரு செல்வனை வாழ்த்தவு மியைவதோ" எனவும், ஞாயிற்றைத் தெய்லமாக்கி அவனில் தோன்றிய மழையினையுங் காற்றினையும் அத்தெய்வப்பகுதியாக்கிக் கடறுபவாலெனின், எல்லா தெய்வத் திற்கும் அந்தணர் அவிகொடுக்குங்கால் அங்கி ஆதித்தன் கட் கொடுக்குமென்பது வேதமுடியாகலின் ஆதித்தன் எல்லாரிலத் திற்கும் பொதுவென மறுக்க, இவ்வாசிரியர் கருப்பொருளாகிய தெய்வத்தினை முதற்பொருளோடுகட்டிக் கூதியது தெய்வவழி பாட்மோபிதுவே ஒழிந்ததுமரபன்தென் றற்கு. எனவே அவ்வவு நிலத்திற் தெய்வங்களே பாலைக்குக் தெய்வமாயிற்று. உறையுலகென்றார், ஆவும் எருமையும் ஆடும் இன்புசமாற் சாவ் நிலைபெறும் அக்காட்டின் கடவுளென்றற்கு. மைவலா ஏன்