பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஉ பொருளதிகாரம். வே மழைவளத் தருவிக்கும் முருகவேளென்ரூர். இந்திரன் யா தறுவளலும் மழைவளனுர் தருமென்றற்குத் தீம்புனவென்றார். திலாபொருது கரைகரையாமல் எக்கச் செய்தல் கடவுட்கருத் தென்றற்குப் பெருமணலென்றார், இனி முல்லை குறிஞ்சிமருதசெய்தல் என்றமுறையென்னை யெனின், இவ்வொழுக்கமெல்லாம் இல்லறம்பற்றிய ஒழுக்கமாத லின், கற்பொடுபொருந்திக் கனவன்சொற்பிழையாது இல்லிரு ந்து நல்லறஞ்செய்தன் மகளிரது இயற்கை முல்லையாதலின் அது முற்கூறப்பட்டது. எனவே முல்லையென்ற சொத்கும் பொருள் இருத்தலாயிற்று. "முல்லே; சான்ற முல்லையம் புறவின்' என்பு: வாகலின், புணர் தலின்றி இல்லறம் செழாமையிற் . புணர் தந் பொருட்டாகிய குறிஞ்சியை அதன் பின் வைத்தார். இதற்குதான் ணம் இருந்தது. கருங்காற் சூஞ்சி சால் மெனற பணிந்து" என் பது கரு, புணர்ச்சிப்பின் கடல்' நிகழ்சலின் அதன்பின் மருத் த்தைவைத்தார். "மருதஞ் சான்ற மருதத் தண்பணை என்பு மருதமென்றது ஊடியுங் கூ.டியும் போகம் நார்தலை. பரத்தை பிற்பிரிவு போலப் பிரிவொப்புமைகோக்கி நெய்தலே மற்ரின்கள் வைத்தார். செய்தற்பரையாவது இரங்கற்பதையர் தலின், நெய் தல் இரக்கமாம். ஐதக லங்குன் மகளிர் - நெய்தல் கொண்மா . நெடுங்கடை யானே" எனவரும், இனி இவ்வாதன்றி முல்லை முதலிய பூவாற் பெயர்பெத் றன இவ்வொழுக்கங்களைனின், அவ்வந்நிலங்கட்கு ஏனைப்பூக்க ரூம் உரியவாகலின் அவற்றார் பெயர் கூற்றும் உரியயெனக் கட: யினாற்கு விடையின்மை உணன், இதனானே கலைத்தினை யொழிந்த கான் சற்கும் பெயரும் முறையுங் கூறினான். இந்நான்கும் உரிப்பொருதல் பலா ! தல்பிரிதல்” என்புழிச்சுறுதும், கருப்பொருளாகியதெய்வத்தை முதற்பொருளோடு கடறியது அவை “வந்த நிலத்தின் பயத்த' மயங்குமாறு போல மயங்காது இதுவென்றல்குங் கருப்பொருளு டைத்தெனப்பட்ட பாலைக்குத் தெய்வத்தை விலக்குதற்குமென் றுணர்சு, உம், வன்புலக்காட்டுபாட்டதுவே" எனவும், இறும்பு பட் டிருளிய வீட்டருஞ் சிலம்பிற் *** கன்மிசைச் சிறுதெறி' எனவும், அவ்வயனண்ணிய வளங்கெழூரன்” எனவுங், "கானலுங் கழாது *** மொழியாது" எனவும், நால்வகையொழுக்கத் சிற்கு கால்வகை நிலனும் உரியவாயினவாறு காண்க,