பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

யன', கற்பியல். கூஅக ளை நேர்ந்து கூறுவனவும், பிரிவிடையாற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றுவலெனக் கூறுவனவும், அவன்வர்வுதோழி கூறியவழி விரும் பிக் கூறுவனவுங், கூறிய பருவத்தின் வாராது பின்னர் வந்தவனோடு கூடியிருந்து முன்னர்த் தன்னை வருத்திய சூழலை மாலையிற் கேட்டுத் தோழிக்குக் கூறுதலுந், தலைவன் தவறிலனெனக் கூறுவனவும், புத ல்வனை நீங்காதொழுகிய தலைவன் நீங்கியவழிக் கூறுவனவுங், காம ஞ்சாலாவிளமையோளைக் களவின்கண் மணந்தமை அறிந்தேனெனக் கூறுவனவும், இவற்றின் வேறுபடவருவன பிறவுமாம். "அருளு மன். பு நீக்கித் துணைதுறந்து - பொருள்வயிற் பிரிவோ ரூரவோ ராயி- னுரவோ ருரவோ ராக - மடவ மாக மடந்தை நாமே." இது செல வழுங்கக் கூறியது. "வெந்தெநற் கடுவளி பொங்கர்ப் போந்தென நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கு - மலையிடை யருஞ்சுர மே ன்பாம் - முலையின்ட முனிகள் சென்ற வாறே. ஏறும்பி யளை யிற்றிவ் வழுங்க லூரே" இவை வழியருமை கேட்டவழிக் கூறி "நுண்ணெழின் மாமைச் சுலாங்கணி யாகந்தங் - கண்ணொடு தொடுத்தென நோக்கி மயையாரென் - னொண்ணுத னீவுவர் காத லர் மற்றவ - ரெண்ணுவ தெவன்கொ லறியே னென்னும். இது செலவுக் குறிப்பறிந்து தோழிக்குக் கூறியது கொண்டுகூறிற்று. "பலர்புகழ் சிறப்பினுங் குரிசி லுள்ளச் - செலவுநீ நயந்தனை யா யின் மன்ற - வீன்னா வரும்பட ரெம்வயிற் செய்த - பொய்வ லாளர் போலக் - கைவல் பாணவெம் மறவா தீமே." இது தூதுவிடக் கருதிக் கூறியது. "சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப் பைதற் வெந்த பாலை வெங்கட் -டருஞ்சுர மிறந்தோர் தேஎத்துச் - சென்ற நெஞ்ச மீட்டிய பொருளே." இது நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறி யது. மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர் - செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு - கதழ்பரி நெடுந்தே ரதர்படக் கடைஇச் - சென்றவர்த் தருகுவ இலன்னு - நன்றா லம்ம பாணன தறிவே.' இது பாணனைத் தூதுவிட்டுக்கூறியது. 'புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர் - வரையிழி யருவியிற் றோன்று நாடன் - றீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின் - வந்தன்று வாழி தோழி நாமு- நெய்பெய் தீயி னெதிர்கொண்டு - தாமணந் தனையமென விடுகந் தூதே" இது தூது கண்டு கூறியது. "ஆம்பற் பூவின் சாம்பலன் ன கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ - முன்றி லுணங்கன் மாந்தி மன்றத் - தெருவினுண் டாது குடைவன வாடி - யில்லிறைப் பல் ளித்தம் பிள்ளையொடு வதியும் - புன்கண் மாலையும் புலம்பு - மின்று கொ றோழியவர் சென்ற நாட்டே.' இது சென்றநாட்டு இளவ