பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ந.அட பொருளதிகாரம். இன்றுகொவென்றது. “ வாா ராயினும் வரிலு மவர் நமக் - கியாரா கியரோ தோழிர் நிலப்பைம் - பொதுளீரிப் புதல்பிலி யொண் பொறிக் கருவிளை - நுண்மு னீங்கைச் செவ்வரும் பூழ்த்த - வன் ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென் - றின்னா தெறிவரும் வாடை யொ - டென்னா யினள் கொ லென்னா தோமே." இது பருவங்கண்டு அழிந்து கூறியது. “ உதுக்கா ணதுவே யிதுவென மொழிகோ - நேர்சினை யிருந்த விருந்தோட்டுப் புள்ளினர் - தாம்புணர்ந் தமை யிற் பிரிந்தோ ரூள்ளா - தீங்கா லகவக் கேட்டு நீங்கிய - வேதி லான சிவண்வரிற் போதிற் - பொம்ம லோதியும் புனைய - லெம்முந் தொடான லென்குவ மன்னே, இது காய்ந்து கூறியது. " முதைப் புனங் கொன்ற வார்கலி யுழவர் - விதைக்குறு வட்டி, போதொடு பொதுளப் - பொழுதோ தான்வர் தன்றே மெழுகான் - அதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி - மாம்பிய லிறும்பி கர்ப்பச் சுரனி ழிபு - மாலை கனிவிருந் தயரவவர் - தேர்வரு மெல் னுமுன் ஓரை வா ராதே. இது பொழுதொடுதான் வந்தன்தெனப் பொழுது கண்டு மகிழ்ந்து கூறினாள். “ அம்ம வாழி தோழி இறியிலை - செல் லி நீடிய கல்காய் கடத்திடைப் - பேதை நெஞ்சம் பின்படர் சென் றோர் - கல்லினும் வலியர் மன்ற - பல்வித மூண்க ணழப்பிரிக் தோ ரோ. இஇ வன்புறை ஒழிந்து கறியது, " அம்ம வாழி தோழி யா" வதும் - வல்லர் கொல்லோ தாமே யவனாக் - கல்லுடை நன்னாட் இப் புள்ளினப் பெருந்தோ - டியாடித் துணைபுணர்த் துறைதும் - யாங்குப் பிரிந்துரை யென்னு மாதே," இது புள்லை நேர்ந்து கூறியது. "காதல ருழைய ராகப் பெரிதுவந்து - சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற - வத்த கண்ணய வங்குடிச் சீறூர் - மக்கள் 'போகிய வணிலாடு முன்றிற் . புலப்பில் போலப் புல்லென் - மலப் பென் றோழியவ ரகன்ற ஞான்றே," இது ஆற்றுவலெனக் கூறியது, * நீகண் டனையோ கண்டார்ச்கேட் டனையோ - வென்று கேளிய தகையினை மொழிமோ - வெண்சோட் டியாளை சோனை படியும் - பொன்வலி பாடி லி யெறீஇயர் - யார்வாய்க் கேட்டளை சாதலர் வரவே." இது தலைவன் வரவை விரும்பிக் கூறியது. ' இம்மை 'யாற் செய்ததை யிம்மை வியாம்போலு' - மும்மையா மென்பவ ரோரார்கா - னெம்மை - யெளிய செனநினைந்த வின் குழலா ரேடீ - தெளியச் சுடப்பட்ட வாறு,” இது சூழல் கேட்டுத் தோழிக்குக் உடறியது, “ பெருங்கடற் றிரையது. சிறுவெண் காக்கை - நீத்து நீ திருங்கழி யிரைதேர்த் துண்டு - பூக்கமழ் பொதும்பர் சேக்குந்து றைவஜ - டியாத்தேம் யாத்தன்று நட்பே - யவிழ்த்தற் கரிது முடிந்