பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். யுள்ளிட்ட வாயில்களைத் தலைவி போகவிட்ட அக்காலத்து அவர் மேலனபோலக் கூறுங் கூற்றுக்களும்: ஆ வயின் நிகழும் என்மனார் புலவர்ம தலைவி அஞ்சினாற்போல அவ்வச்சத்தின் கண்ணே நிகழுமெ ன்று கூறுவர் புலவர். எ-று. "அறனின்றி பய றூற்றும்" என்னும் பாலைக்கலியுள் இறைச்சியும் வினையுமாகிய முதலியன கூறி அவற் சாற் தலைவிக்கிரக்கி நீ செலவழுக்குமெனக் கூறுவாள் 'யாமிரப் டவுமெங் கொள்ளா யாயினே” எனப் பிறவாயில்களையும் கூட்டி உரைத்தவாறு காண்க. கரும். பெறற்கரும் பெரும்பொருண் முடிந்தபின் வந்த தேறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணு மற்றமழி வுரைப்பினு மற்ற மில்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினுஞ் சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினு மடங்கா வொழுக்கத் தவன்வயி னழிந்தோளை யடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் பிழைத்துவந் திருந்த கிழவனை நெரும்கி யிழைத்தாய் காக்கிக் கொடுத்தத் கண்னும் வணங்கியன் மொழியான் வணங்கற் கண்லும் புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியுஞ் சிறந்த புதல்வனை கோாது புலம்பினு மாணலர் தாவென வகுத்தற் கண்ணும் பேணா வொழுக்க காணிய பொருளினுஞ் சூணயத் திறத்தாற் சோர்வுகண் ட. ழியினும் பெரியோ ரொழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை யில்லாப் பிழைப்பினு மல்வயி னுறு தகை யில்லாப் புலவியுண் மூழ்கிய கிழவோள் பா னின்று கெடுத்தற் கண்ணு முணர்ப்புவயின் வாரா வூடலுற் றோள் வயி னுணர்த்தல் வேண்டிய கிழவோன்பா னின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணு மருமைக் காலத்துப் பெருமை காட்டிய வெண்மைக் காலத் திரக்கத் தானும்