பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், கூ அன பாணர் கூத்தர் விறலிய சென்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரு நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும் பிரியும் காலை பொதிர்நின்று சாற்றிய மரபுடை யெதிரு முளப்படப் பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாம் தோழிக் குரிய வென்மனார் புலவர். இது முறையானே தோழிக்குரிய கூற்றுக் கூறுகின்றது, (இ-ள் ) பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்தபின் வந்த தெ நற்கு அரும் மரபில் சிறப்பின் கண்ணும் ; பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வததடியவதும் தலைவியுக் தோழியும் பெது தற்கரிதென (பிாேத்த பெரிய பொருளாகிய வதுவை வேள்விச்சட க்கான் முடித்தபின்பு தோன்றிய தெதற்கு அரும் மாமிற் சிறப் பின் கண்ணும் = தவது தெறுதற்கரிய மரபுகாரணத்தால் தலைவன் தன்னைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும் : தோழி கூற்று கிகழும். தலை வியையும் தலைகளையும் வழிபாடாற்றுதலிற் தெறற்கருமரபிமொன் மார். தெறுதல் அழன்றுதோக்:சதல், சிறப்பு இவளை மீ ஆற்றுவித் தலின் எம் உயிர் தாக்கினேம் என்முத்போல்வன. அவை எம்பெரு மானே அதோற்றியதது யான் ஆற்றுவித்தது உன்டோவென்று னும் நின் அருளால் இவள் ஆற்றியதல்லது யான் ஆற்றுவித்தது உன்டோ வென்றும் கூறுவனவாம். " அயிரை பரந்த மந்தண் பழனத் - தேந்தென் மலர்ந்த தாம்புடைத் திரடா - ளாம் பல் குற்றுகர் நீர்வேட் டாங்கிய - விடை முலைக் கிடந்து ஈடுங்க லா னீர் - தொழுதிகாண் பிறையிற் றேன்றி யானுமக் - கரிய மாகிய காலைப் - பெரிய கோன்றனீர் கோகோ யானே." இதனுள் மூலை விடைக்டெத்தும் பனிக்கின்ற நீர் அரியமாகிய காலத்து எக்கனம் ஆற்றினீரென யான் கோவா நின்றேன், இங்கனம் அருமைசெய்தலா ற் தேற்றுதற்கு உரியேனாகிய என்னைச் சிறப்பித்துக் கூறல் ஆகாது என்றவாறு கான்ச. "பொல்குதிரை பொருத வார்மண படைக ரைப் - புன்காய் காவற் புகர்ப்புற வீர்ங்கனி - கிளைசேத்து மொய்த்த தும்பி பழஞ்சேத்துப் பலகா லலவன் கொண்டகோட் கூர்ந்து கொ ள்ளா காம்பி னிமிரும் பூச - விரைதேர் காரை யெய்தி விடுக்கும் - துறைகெழு மாந்தை யன்ன விவணலம் - பண்டு மிற்றே கண்டிசிற் றெய்ய - வழையிற் போகா தளிப்பிதஞ் சிறிய - ஞெகிழ்ந்த கவி