பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், கூக மாண் நலம் தா என வகுத்தற்கண்னும் =இவள் இழந்த மாட் சிமையுடைய ஈலத்தைத் தந்து இகப்பினும் இகப்பாயெனத் தலை வனை வேறுபடுத்தற்கண்னும்: உ-ம், 'யானா யெலுவ யாமே யெ மக் - சியாரையு மல்லை கொதிம லாளனை - யனைத்தாற் கொண்க வெம் மிடையே நிலைப்பிற் - கரும்பகட் டியானை நெடுந்தேர்க் குட் வேன் - வேர் தடு களத்தின் முதிர்ந் தன்ன - வோங்கற் புணரி பாய்க் தாடு மகளி - ரணைல் திடு பல்பூ ம இ யார்க்கு - வாபுலம் புகு தரு பேரிசை மாலைக் - கடல்கெழு மாத்தை யன்னவெம் - பெட் டனை யல்லையா னலத் தந்து சென்மே." எனவரும். “ நுண் ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த - பன்யீ ஒணங்கல் கவரும் துறைவு னை'க் - கணினாற் காண வியை'ங்க! Goodrறோழி - வண்ணக்' தா வென்கர் தொடுத்து." இதம் இதன்பாற் படும். டோணா ஒழுக்கம் காலனிய பொருளினும் -பரத்தை தலைவியைப் போது ஒழுகிய ஒழுக்கத் இந்தத் தலைவி நாணிய பொருளின் கண்" ஓம்: தலைவற்குத் தோழி கூற்று நிகழ்த்தும். உ-ம். பொய்கை ரீர்காய்ப் புகாறிரும்போத்து-வானை, மாளிாை தேரு மூகாணி னென் பெரும யானே பானன் - மன்பபடு மார்பின் வலியுற வருத்தி. யெதிர்தலைக் கொ:- வாரியம் பொருக - விறைத்திரண் முழவுத் தோள் கையகத் தொழித்த - திறன் வேறு இடக்கை நோக்கி நிற் போர்க் - களையா ஞாணி யாங்கு மறையினண் - மெல்ல வந்து நல்ல கூறி - மையீ ரோதி மடவோ யாது - நின்சேரி யேனே யயலி லா ட்டியே - ஐக்கை யாகுவெ னினக்கெனத் தன்கைத் - தொடுமணி மெல்விரற் றண்ணெனத் தைவர - நுதலும் கூந்தலு நீவிப் - பகல் வந்து பெயர்த்த வாறு தம் கண்டே. இதனுள் யான் நினக்குத் தோழியாவேனெனப் பரத்தை நீவிய பேணா ஒழுக்கத்திற்குத் தலைவி காணியது கண்டு, தான் காவினே னென்று தலைவற்குத் தோ N கூறியவாறு காண்க, இன்னும் தலைவனது பேணா ஒழுக்கத் திற்குத் தலைவி காணிய பொருளின் கண்ணு மெனவும் கூறுக, "யாயா இயளோ மாஅ யோளே - மடைமான் செப்பிற் றமியள் வைகிய . பெய்யாப் பூவின் மெய்சா யினளே - பாசடை நிவந்த கணைக்கா னெய்த - லின மீனிரும்கழி போத மல்குதொறுங் - கயமூழ்கு ம4 ளிர் கண்ணின் மானும் - தண்ணத் துறைவன் கொடுமை - நம்மு நாணிக் காப்பா டும்மே.” எனவரும். இவை இரண்டும் பொருள். சூள் கயத் திறத்தாற் சோர்வு கண்டு அழியிலும் கூடுதல்வேட். தைக் கூறுபாட்டால் தான் சூளுறக்கருதிய சூளுறவினது பொய்ம்