பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், மையைக்கருதித்தலைவிவருந்தினும் தோழிக்குக் கூற்று திகழும். உ-ம். பகல்கொள விளக்கோ டிராகன் றறியா - வென்வேற் சோழ ராமூ என்ன விவ - ணலம்பெறு சுடர்நுதற் றேம்ப-வெவன்பயஞ் செய்யு நீ தேற்றிய மொழியே.” இதனுள் இவள் அதல் தேம்பும்படி தே ற்றிய சொல்லெனவே சோர்வுகண்டு அழிந்தாளென்பது உணர்ந்தும் இப்பொய்க்குள் நினக்கு என்னபயனேத் தருமெனத் தோழி தலை வனை நோக்கிக் கூறியவாறு காண்க. 'கோறேரிவத்த என்னும் மணிமிடைபவழத்தைத் தோழி கூற்றாகக் காட்வோரும் உளர். பேரியொர் ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து பெறு தகை இல் லாப் பிழைப்பினும், பெரியே பொத்கை இல்லாச் சினத்து சன் மக்கள் பெறுத்தசைடை இல்லறம் விருக்குமென்றுஞ் சொல்லி: பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் ளேத்து பிழைப்பிஓம்வரன்மக் கள் ஒழுகும் ஒழுக்கம் பெரிதாயிருக்கு பொன் அஞ் சொல்லித் தான் தலைவனை 'வழிபாதேப்பிலும்: தோழிக்குச் சீடற்றுரிகமும். பெரி யோனாயும் கிளதென்பதனையும் இரண்டிடத்துக் கூட்டுக. 4-ம்r"வெள்ளி விழுத் தாடி மென்சருட் சக்க - எள்ளி துணிடை வயின்வயி லுடங்க - மீன் சினை பன்ன வேண்மாளற் குவைஇக் - காஞ்சி நீழற் றமர் மனம் பாடி - யூர்க்கும் மகளிர் குறுவழி பிறக்கவார லருத்திய சிறுசிரன் மருதின் - ஜூழ்போ யுதங்கும் தண்டுறை ஆர - விழையா வள்ளம் விழைபு மாயிதும் - கேட்டவை தொட்டி யாச மீட்டாக் - கததும் பொருளும் வழாஅமை காடித் - தத்றக வுடைமை சொக்கி மற்றதன் - பின்னா கும்மே முன்னியது முடித்தஎலேய பெரியோ தொழுக்க மதன - வரிய பெயிலேந்த் தேரும் காரே - தும்மோ ரன்னோர் மாட்டு மின்னன - பொய்யொடு மிடைக் தவை தோன்றின் - மெய்யான் மேதோவில் வலகத் தானே.” இத னுள் அதனென்றது இல்லறத்தை தற்றகயுடைலேமமோக்கியென்றது தன்னால் அவ்வரனும் பொருளுக் தகுதிப்பாடுடையலாம் தன்மை யைநோக்கி என்றவாறாம்; முன்னியதென்றது புறத்தொழுக்கத்னத; பெரியோரொழுக்கடியை வென்றது பெரியோர் ஒழுக்கம் பெரிய வென் றலாறு. இது முன்னர் நிகழ்த்த பொய்ச்கள் பற்றி மும்ம ஞேர் மாட்டும் இன்னபொய்ச்சூள் பிறக்குமாயின் இவ்வுலகத்து மெய்ச்சூள் இனி இன்றும், அதனால் பெரியோரைத் தமது ஒழுக் கத்தைத் தேருங்காலை அரியவாயிருந்தனவெனத் தலைவனைகோக்கித் தோழிகூறலின் அவனை வழிபாடு தப்பினனாயிற்று. உள்ளுறையு வமம் இதற்கு ஏற்குமாறுணர்க.