பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சம். பொருளதிகாரம். கொடியையெனக் கேட்ட தலைவன் முனிந்த உள்ளத்தனங்கொல் வோவென ஐயுற்று அவன துகுறிப்பை அறிதல்வேண்டியும் : அகன் மலி ஊடல்' அகற்சிக்கண்ணும் தனது நெஞ்சில் நிறைந்து நின்ற ஊடல் கையிகந்து துனியா கியவழி இஃது அவற்கு எவனாக்கொம் லென அஞ்சியவழியும்: கிழவி வேற்றுமைக்கிளவி தோற்றவும் பெ மம்- தலைவி தலைவனோடு அயன்மையுடைய சொல்லைத் தோற்றுவிக் கவும் பெறும். எ-று. உ-ம். "ஈன்ன ச் தொலைந்து லேமிகச் சா.கபின்னுயிர் கழியினு முலைய வர்கமக் - கன்னையு மத்தரு மல்லரோ தோழி - புலவிய தெவனே வன்பிலங் கடையே.” இதனுர் அவரை அன்பிலை கொடியையென்னாதி, அன்பில்வழி நின்பு:வி அவரை என் செய்யும், அவர்கமக்கு இன்றியமையாத எமரல்லரோவென இருவ கையானும் அயன்மை கூறியவாறு காண்க. கசு. காமக் கடப்பினுட் பணிந்த கிளவி காணுங் காலைக் கிழவோற் குரித்தே வழிபடு கிழமை யவட்கிய லான. இது தலைவி வேற்றுமைக்கிளவி தோற்றிய பின்னர்த் தலைவக்கு உரியதோர் இலக்கணம் கூறுகின் ஈது. (இ-ள்.) கரமக் கடப்பினுட் பணித்த கிளவி = அங்கனம் தலைவிகஸ்' எனும் தோழிகள்லும் வேறு பாடு கண்ழிேத் தனக்குக் காமக் கையிகந்துழித் தாழ் ஆறும் கூற்று : கானுங் சாலை கிழவோற்கு உரித்தே - ஆராயங்காலத்துத் தலைவற்கு உரித்து ; வழிட்டு கிழமை அவட்கு இயலான = அவனை எஞ் ஞான்றும் வழிபட்டொமுகுதல் தலைவிக்கு இல்லறத்தோடு பட்ட இயல்பாகலான். எ-று, உ-ம். " ஆமிழாய், இன் கண் பெறினல்மா 'லின்னுயிர் வாழ்கல்லா - வெல்க ணெவனோ தவறு.” கடியதமக் இயார்சொலத்தக் கார் மற்றுநின் ஞாணை கடக்கிற்பா ரியார்" என்றாற்போல்வன கொள்க, காலுக் காலை என்றதனாற் தலைவன் தலைவியெதிர் புலப்பது தன்றவது சிறிதாசிய இடத்தெனவும் இல் இனம் பணிவது தன் றவறு பெரிதாயே இடத்தெனவுக்கொள்க. () 'கசுக, அருண்முந் துறுத்த வன்புபொதி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட்கு முரித்தே. இது தலைவன் பணிக்து மொழித்தாக்குத் தலைவியும் பணிந்து 'கூறுமென்கின்றது. (இ-ள்',) அருள்முத்துறுத்த அன்பு பொதி வினா பிறர் அலைக் கண்டு அவலிக்கும் அருள் முன் தோற்று