பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்திணையியல், மன் றுபா டவிர்து மனை மடிந் தன்றே - கொன்றோ என்ன கொடுமையோ டின்றே - யாமங் கொனவரித் கலை இக் காமங் - கடலினு முரை இக் கரைபொழி யும்மே - பெவன் கொன் வாழி தோழி மயங்கி - பின்னண மாகவு நன்னர் கெஞ்ச - மென்னொடு மின்வெடுஞ் சூழாது சைமிக் - கிழம்புபட் டிருளிய வீட்டருஞ் சிலம்பித் - குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் - கான நாடன் வரூஉம் யானைக் - கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறிமாரி வானர் தலைஇ நீர்வார் - பீட்டருங் கண்ண படுகுழி யியவினிருளிடை மிதிப்புழி நோக்கியவா - தளரடித் தாங்கிய சென்ற தின்றே," இரவுக்குறிக்கட் சிறைப்புறமாகத் தோழிக்கு உரைப் AMளாக உரைத்தது: இது குறிஞ்சிக்குக் கதிரும் யாமமும் வர்' தது, அகம், 1| நிலனும் பொழுதும் முதலென்றமையிற் கார் முதலாதல் வேண்டும் ; வேண்டவே, அதற்கிடையின்றிக் கூறிய மாலையும் அதன் சினையாமாதலிற், கார்காலத்து மாலையென்பது பெற்றும். இது கூ திர்யாமம் என்பதற்கும் ஒக்கும். எ, பனியெதிர் பருவமு முரித்தென மொழிப. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி; முற்கூறிய குறிஞ் சிக்கு முன்பனியும் உரித்தென்றலின். (இ - ள்.) பனி எதிர் பருவ மும் உரித்து என மொழிய = பனி முற்பட்ட பருவமுங் குறிஞ்சி யொன் றற்கு உரித்தென்று கூறுவார் ஆசிரியர்,-எ - று, எதிர்த லென்பது முன்னாதல் ; எனவே, முன்பனியாயிற்று; அழ ஞாயிறு பாட்ட அந்திக்கண் வருதலின், உரித்தென்றதனாற் கூதிர் பெற்ற யாமமும் முன்பனிபெற்று வரும் 'எனக்கொள்க, உம். "பனிபட நின்ற பானாட் கங்குற் - தமியோர் மதுகை தூக்காய் தண்ணென - முனிய வலைத்தி முர ணில் காலை என முன்பனியாமக் குயிஞ்சிக்கண்வந்தது. (எ) அ. வைகுறு விடியன் மருத மெற்பாடு . நெய்த லாதன் மெய்பெறத் தோன்றும். இனிச் சிறுபொழுதே பெறுவன கூறுகின்றது. (இ - ள்.) வைகுறு விடியல் மருதம் = வைகறையும் விடியற்காலமும் மருத மாதலும்: எற்பாடு செய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும் - எத்