பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், னையஞ்சி யால் கள்வன் துணங்கையாடுங் களவைக் கையகப்படுப் பேமாகச் செல்லாநிற்க, அவன் குழைமுதலியவற்றை உடையனாய்த் தெருவுமுடிந்த இடத்தே எதிர்ப்பட்டானாக, அவ்வருளாமையின் யாண்டையதென்கட்பசலையென்ரனாக, அவனெதிரே என் சிறுமை பெரிதாகலான் ஆராயாதே அணிந்து நாணிலை எலுவ வந்தேனெ னத் தோழி மெய்யானும் பொய்யானும் புனைந்துரைத்தவாறு கா ண்க. ஏனை வாயில்கள் கூற்று கந்துழிக் காண்க. இங்கனத் தக வன் சிறைப்புறமாகக் கூறுவன " அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின்” என்பழிக் கூறுதும். கசுள, முன்னிலைப் புறமொழி யெல்லா வாயிற்கும்: பின்னிலைத் தோன்று மென்மனார் புலவர், இது வாயில்கட்கு உரியதோர் பகுதி கூறுகின்றது. (இ-ள்) முன்னிலைப் புறமொழி=முன்னிலையாய் நிற்கின்ற தபேவனே நோக் இப் பிறனாக் கூறுமாறு போலக் கூறுதல்: எல்டிாவாயிற்கும் ஸ்டான்! னிரண்டு வாயில்களுக்கும் : பின்னிலைத் தோன்றும் என்மனார் 49 வர் ைகுறைவேண்டி முயலுக்காற் தோன்று மென்று டறுவர் புல வர். எ-று, உ-ம். 'உண்சடன் வழிமொழிந்திரக் கு.க என் முகனுக் தாங் - கொண்டது கொடுக்குக்கான் முகனும் வே. முகுதல் - பண்டு மிவ் வுலகத் தியற்கையஃ தின்றும் - புதுவ தன்றே புலனுடை மாக் தர் - தாயுயிர் பெய்த பாவை போல் - (SNWடை யார்மொழிக்கட் டாவார்தாந் தக்கலம் - தாதுதேர் பறவையி னருத் திறல் தொடுக்குங் கா - லேதிலார் கூறுவ தெவனோ நின்பொருள் வேட்கை” எனத் தலைவனை நோக்கி முன்னிலைப்புறமொழியாகக் வீடறியது. (உ.சு) கசு.அ. தொல்லவை பலாத்தலு நுகர்ச்சி பேற்றலும் பல்லாற் றானு மூடலிற் றணித்தலு முறுதி காட்டலு மறிவுமெய் நிறுத்தலு மேதுவி னுணர்த்தலும் துணிவு காட்ட ஓ மணிநிலை யுரைத்தலுங் கூத்தர் மேன, - இது கூத்தர்க்குரிய கிளவி கூறுகின்றது. (இ-ள்.) தொல்லவை இசைத்தறும் முன்பே மிக்கார் இருவர் இன்பம் நுகர்ந்தவாறு இது வெணக் கூறலும் : நுகர்ச்சி ஏற்றலும் - நுமது நுகர்ச்சி அவரினுஞ் சிறந்ததெனத் கூறலும், பல் ஆம்மூனும் ஊட்விற் தணித்தலும் - இல்லறக் கிழமைக்கு இயல்பன்றென் றாயினும் இது அன்பின்மையா