பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல். மென்றாயினுங் கூறித் தலைவியை ஊடலினின்று மீட்டலும் : உறுதி காட்டலும் - இல்வாழ்க்கைநிகழ்த்தி இன்பநுகர்தலே நினக்குப் பொருளென்றலும் : இனிக்கூறுவன தலைவற்குரிய ; அறிவு மெய் நிறுத்தலும் புதத்தொழுக்கம் மிக்க தலைவற்கு நீ கற்றறிந்த அறிவு இனி மெய்யாக வேண்டுமென்று அவனை மெய்யறிவின் கண்ணே நிறுத்தலும் : ஏதுவின் உணர்த்தலும்-இக் கழிகாமத்தான் இழிவு தலைவருமென்றதற்குக் காரணத்தாலும் : துன் காட்டலும்அதற்கேற்பக் ககாமத்தாற் கெட்டாக எடுத்துக்காட்டலும் ; & A&s உரைத்தலும்=முகவிலுக் தோளித்தும் முகத்தினும் எழு துக்காத் புணர்ச்சிதோறும் அழித்தெழுதுமாறு இதுவெனக் கூறு லும்: கூத்தர் மேன-இல் வெட்டும் கூத்தரிடத்தன. எ-று, சித்தர் நாடகசாலையர், தொன்றுபட்ட என்றும் நீதுக் கற்றறிந்தவற்றை அவைக்கெலாம் அறியக்காட்டுதற்கு உரியராகலிற் கூத்தர் இவையும் கூறுட்வென்சர், இலக்கியம் இக்கட் லத்திறந்தன பொருட்பொரு ளார் புன்னலக் நோயா ரருட்பொரு - ள மறிவி னவர்." இது அறிவு மெய்க் கிறுத்தது. . (21) கசுகூ, நிலம் பெயர்க் கறைதல் வரைநிலை யுரைத்தல் கடத்தர்க்கும் பார்க்கும் யாத்தவை யுரிய, இது அதிகாரப்பட்ட உத்தரோடு பாணர்க்கும் உரியதோர் இ லக்கண சு.றுகின்றது. (இ-ள்.) நிலம் பெயர்ந்து உறைதல் உரைதி லை உரைத்தல் தலைவன் சேட்பகத்துப் பிட் திறைதலைத் தலைவி க்காக வரைந்து மீளும் நிலைமை கூறுதல்: கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய - கூத்தர்க்கும் பாணர்க்கும் யாப்பமைந்தன உரிய, எ-று. யாப்பமைதலாவசி, தோழியைப் போகச் செலவழுக்கு வித்தல் முதலியன பெறாாகலின், யாழெழ்க் கடவள் வாழ்த்தி அவ ளது ஆற்றாமை தோற்றும் வகையான் எண்வகைக்குறிப்பும்பட நன்ன யப்படுத்துத் தலைவற்குக் காட்டல்போல்வன. உ-ம். "அரக்கத் தன்ன செக்நிலைப் பெருவழிக் - காயாஞ் செம்ம அய்ப் பலகட-னீயன் மூ தாய் பரப்பப் பவளமொடு - மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇயவங்காட் டாலிடை மடப்பிணை தழீஇத் - திரிமருப் பிரலை புல்லருக் துகளு - முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர் - குறும்பொறை மரு ங்கி னிறும்பூ தயாப் - பதவுமெய லருந்து மதவுதடை நல்லான் -' வீங்குமாண் செருத்த றீம்பால் பிலிற்றக் - கன்றுபயில் குாக மன்று நிறை புகுதரு - மாலையு முள்ளா ராயிற் காலை - யாங்காகு' வென் கொல் பாண வென்ற . மனையோள் சொல்வெதிர் சொல்லச் செல்