பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். இது மேல் அதிகாரப்பட்ட வாயில் பரத்தையிற்பிரிவொடும் பட்டதாகலின் அதிகூறி இனித் தலைவன் பரத்தைமை நீங்குமிடல் கூறுகின்றது. (இ-ள்.) பின்முறை ஆக்கிய பெரும்பொருள் வழ வை+மூவகை வருணத்தாரும் முன்னர்த் தத்தம்வருணத்தெய்திய வதுவை மனை வியர்க்குப் பின்னர் முறையாற் செய்துகொள்ளப் பட்ட பெரும்பொருளாகிய வதுவை மனைவியரை : தொன்முறை மனைவி எதிர்ப்பாடாயிலும் டழையதாகிய முறைமையினையுடைய மனைவி விளக்கு முதலிய மக்கலங்களைக் கொண்டு எதிரேற்றுக் கோடற் சிறப்பினும் : இன் இழைப் புதல்வனை வாயில்கொண்டு புக் னும் பா இனிய பூண் களையானித்து தொன் முறை மனைவி புதல்வனைக் கோலக்காட்டிய செல்வாள்போலப் பின்மறை வதிவையரிடத்து வாயிலாகக் கொண்டு செல்லிஜம் : கிழவோன் இருந்தது நிலை இ= தலைவன் இங்கனஞ் செய்கையுடைய இருவகைத்தபைவியரையும் கை விட்டுப் பாத்தைமை செய்து ஒழுகியவற்றை நினைத்து : ஆங்கட் கல் ங்கலும் உரியன் என்மனார் புலவர் = அப்பரத்தையர்கள் நிகழ்கின் நகாதல் நிலை குலைந்து மீளுதலும் உரியன் எக் சடறுவர் புலவர். எ-று. உம்மை எதிர் மதையாகலோன் மீளாமையும் உரித்தாயிற்று, என்னை? இளமைப்பருவக் கழியாத காலத்து அக்கா தன் மீதாக லின், பெரும்பொருளென்மூர், வேதநூல் அந்தணர்க்குப் பின் முறை வதுவை மூன்றும் ஆகசக்கி ரண்டும் ம.மணிகர்க்கொன்றும் நிகழ்த்த ல்வேண்டுமெனக் கூறிற்றென்பது உணர்த்துதற்கு. இனிமகப்பேறு காரணத்தாற் செய்யும் வதுவையென்றுமாம். ஆக்கியவென்றதனா னே வேளாளர்க்கும் பின் முறைவதுவை கொள்க. தொன்மனைவியெ ன்னாதி முறையென்றதனான் அவரும் பெருஞ்சிறப்புச்செய்து ஒரு கோத்திரத்தராய் ஒன்றுபட்டொழுகுவரென்பது கூறினார். இக்க காக் தொன் முறையார் பின் முறையாரை மகிழ்ச்சி செய் தழைகண்டு இத்தன்மையானா இறந்தொழுகித் தவறு செய்தேமேயென்றும் பி ன் முறையார் அவர்புதல்வரைக் கண்டு மகிழ்ச்சிசெய்து வாயில் கே ர்ந்த குணம்பற்றி இவரை இறந்தொழுகித் தவறுசெய்தேமேயென் றும் பரத்தைமைகிங்குவனென் றார், புகினு மெனவே பிறர்மனைப் புதல்வரென்பது பெற்றாம். தொன்முறைமனைவி எதிர்ப்பட்டதற்கு இலக்கியம் வந்தழிக் காண்க. இனிப் பரத்தைமையிற் பிரிவொழி ந்து மனைக்கண் இருத்தத்திற்கு உதாரணம். “மாத மூண்கண் மகன் விகள் பாடக் - காதலிற் தழீத் வினிதிருக் தனனே - தாதார் பிரச மாறும் --பொதார் புறவி னாடுகிழ வோனே." இன்னும் இவ்வாறு வருவக பிறவும் உய்த்துணர்ந்து கொள்க.