பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

PRO பொருளதிகாரம். ணேர்தலென்னுமுத்தியால், இவையிரண்டும் பொருள். செல்வனெ ன்றார், பன் மக்களையும் தன்னாணை வழியிலே இருத்துத் திருவுடைமை பற்றி. இவை வந்தசெய்யுள்களும் உய்த்துணர்க. கஎரு, எண்ணரும் பாசறைப் பெண்ணொடு புணரார். அக இது எய்தியது விலக்கிற்று, முச்சீர்வழக்கம்” என்பதனாம் பகை தணிவினைக்குக் காவற்குக் கடும்பொடு சேறலாமென்று எய்திய தனை விலக்கலின். {இ-ள்.) என் அரும் பாசறை - போர்செய்து வெல்லுமாற்றை எண்னும் அரிய பாசறையிடத்து: பெண்ணொரு புணார்-தலைவியரோடு தலைவனைக்கூட்டிப் புலனை றிவழக்கஞ் செ ய்யார். எ-று, இரவும் பகலும் போர்த்தொழின் மாருமை தோன்ற அரும்பாசறையென்றார், "நன்னென் யாமத்தம் பள்ளி கொள் 'ளான் - சிலரொடுந் திரிதரும் வேந்தல் - பலரொடு முரணிய பான றைத் தொழில்” எனவும் "ஒருகை பள்ளி யொற்றி யொருகை முடி யொடு கட்கஞ் சேர்த்தி நினைத்து” எனவும் வருவனவற்றான் அரி தாக உஞற்றியவாறு காண்க. இனிக் காவற்பிரிவுக்கு முறை செய்து காப்பாற்றுதலை எண்ண மெனப் பொருளுரைக்க, க எசு. புறத்தோ ராங்கட் புசைவ தென். இசி எய்தியது இகந்துபடாமற் காத்தது. (இ-ள்) புதத்தோர் ஆங்கண் ==அடியோரும் விலைவல பாங்கிவருமாகிய அகப்புறத் தலைவருடைய பாசறையிடத்தாயில்: புலைவது என்ப - அவலாப் பெண்ணொடு புணர்த்துப் புசினறிவழக்கஞ்செய்தல் பொருத்துவது என்று கூறுவர் ஆசிரியர். எ-று. இப்பாசறைப்பிரிவை வரையறுப்பு: வே எனைப்பிரிவுகளுக்குப் புணர்த்தலும் புணராமையும் புறத்தோ ர்க்கு வரைவின்றாயித்து, : கஎள. காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும் கிழவோன் குறிப்பினை யெடுத்தனர் மொழிதலு மாவொடு பட்ட நிமித்தங் கூறலுஞ் செலவுறு கிளவியுஞ் செலவழுக்கு கிளவியு மன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய, இது பார்ப்பார்க்குரிய கிளவி கூறுகின்றது. (உ-ள்) காமநிலை உலாத்தலும் தலைவன் காமமிகுதிகண்டு இதன் நிலை இற்றென்று இழுத்துக் கூறுவனவும் ; தேர் நிலை உரைத்தலும் - அங்களக் கூறி