பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

' சு. . பொருளதிகாரம். பகோலம் - செய்தலாதலும் பொருள் பெறத் தோன்றும்.-- எ-று, வைகுறுதலும் விடியலும் என்னும் உம்மை தொக்குகின்றது. செவியறிவுறுத்தலைச் செவியறிவுறூஉ என்றாற்போல வை குறுதலை வைகுறு என்றார். அது மாலையாமமும் இடையாமல் சழியுந் துணை அக்கங்குல் வைகுறுதல்; அது கங்குல் வகிய அறு தியாதனோக்கி வைகறையெனவுக் கடறும், அதுவும் பாடம், நாள் வெயிற்காலையை விடியலென்மூர், விடியல்வெல் கதிர் காயும் வே யம லகலறை" என்ப. “விடியல் வைசறை மிடே மூரன்' என்றது விடியற்கு மன்னர்த்தாகிய வைகறையேன உருபுநோக்கு முன் மொழிகிலையலாயிற்று, பரத்தையிற்பிரிந்த தலைவன் ஐடலும் பாட ஒங் கண்டும் கேட்டும் பொழுது கழிப்பிப் பிறர்க்குப் புல னாகாமல் மீளுங் காலம் அதுவாதலானும், தலைவிக்குக் கங்குல் டா மங் கழியாது நெஞ்சழிந்து ஆற்றாழை மிருதலான் ஊட்டலுணப் தேற்கெளிதாவதோர் உபகாரமுடைத்தாதலானும், வைகறைகூறி னார். இனித் தலைவி விடியற்காலஞ் சிறுவரைத்தாதலின் இத நாற் பெறும்பயன் இன்றென முனிந்து வாயிலடைத்து ஊடனீட் டிப்பயே அவ்வைகறைவழித்தோன்றிய விடியற்கண்னும் அவன் மெய்வே றுபாடு விளங்கக் கண்டு வாயில் பகுத்தல் பயத்தலின் விடியல் கூறிஞர், "வீங்குதிர்' என்னும் மருதக்கலியுள் “அணை மென்றோ வியாம்வாட வமர் தனைப் புணர்ந்து நீ - மன மனையா யெனவத்த 'மல்லலின் மாண்பன்றோ - பொதுச்கொண்ட கௌ வையிற் பூவணைப் பொலிந்தில் - தேவையங் கமழ்நாற்றம் வை சறைப் பெற்றதை." என மருதத்திற்கு வை எறைவந்தது, விரிக திர்மண்டிலம்" என்னும் மருதக்கலியுன் “தணந் தனை யெனக்கே ட்டுத் தவரேரா தெமக்குநின் - குணங்களைப் பாராட்டுக் தோழன் வக் நீயான் கொல் - கணங்குழை நல்லவர் சதுப்பற லணைத்துஞ்சி. பணங்குபோற் கமழுநின் னலர்மார்பு காணிய," என மருதத்துக் சாவேவந்தது. காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி” என்பதும் அது, இனி வெஞ்சுடர் வெப்பந் தீரத் தண்ண றுஞ் சோலை தாழ் * கழற் செய்யவும், தண்பதம் பட்ட தெண்கழி மேய்ந்து பல் வேறுவகைப்பட்ட புள்ளெல்லாம் குடம்பை கோச்சி உடங்கு பெய சவும், புன்னை முதலிய பூவினாத்தம் முன்னின்று கஞற்றவும், 24 ஒத்திரையழுவத்து நிலாக்கதிர்பரப்பவுங் காதல்கைமிக்குக் கடற் நானும் காவற்கானும் நிறைகடந்து வேட்கைபுலப்பட உரைத்த மின், ஆண்டுக் காடிச்குறிப்பு வெளிப்பட்டு இரங்கற்பொருள் சிதம்