பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சஉசு பொருளதிகாரம். கமஎ. பூப்பின் புறப்பா டீராறு நாளு நீத்தகன் அறையா பொன்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலை யான, இது பரத்தையிற் பிரிவின்கட் தலைவற்குத் தலைவிக்கும் உரிய தோர் இலக்கணங் கூறுகின்றது, (இ-ள்.) பரத்தையிற் பிரிந்த காலை யானபைரத்தையிற் பிரிந்த காலத்தின் சணுண்டான: பூட்பின் நீத்து = இருதுக்காலத்தின்கட் சொற்கேட்கும் அனுமைக் சஸ் நீங்கியிருந்து ; புறப்பாடு சாறு நாளும் அகன்று உறையார் என் மனார் புலவர் அவ் இருதுக்காலத்தின் புறக்கராகிய பன்னிரண்டு நாளும் இருவரும் பிரிந்துரையாசென்று சடறுவர் புலவர். எ-று. ' என்றது தப்புத்தோன்றிய மூன்று நாளுக் கூட்டமின்றி அறு:கவிரு 'ந்து அதன் பின்னர்ப் பன்னிரண்கோளும்: கூடியுன்றப என்றதாம். தலைவியுந் தலைவலுக் துளித்தும் இருத்தலிற் பிரித்துறையாரெனப் ' பன்மையாற் கூறினார். இண் பூப்பின் முன்னறுநாளும் பின் குறு நாளுமென்றும், பூப்புத்தோன்றிய நாள் முதலாகட் பன்னிரண்டு நாளுமென்றும், நீத்தல் தலைவன் மேல் எந்திரம், அசமலைத் தலை மேல் ஏற்றியும் உலாட்பாருமுளர். பரத்தையிற் பிரிந்த காலத்துண் டான பூப்பெனவே, தலைவிரடியர் செய்யகோலங்கொண்டு பாத் தையர்மனைக் கட் சென்று தலைவற்குப் பூட்புணர்த்துதலுங் கொள்ச. இது "அரந்த முடீஇ யணிடழுப்புப் பூசிச் - சிரத்தையாற் செவ் கழுநீர் சூட்டிப் - பரத்தை - இலை கோக்கிக் கூறிது மொழிய sெ ன்று - மனைநோக்கி மாண விம். தோழி ரெகவணியணித்து விட் டமை தலைவன் பாங்காயினர் கூறியது. இக்காலத்தின்கண் வேறு பாட்டாக வருவனவெல்லாம் ஈண்டு அடக்கிக் கொள்க. பூட்புப்புற ப்பட்டஞான்றும் மற்றைநாளுங் கருத் சங்கில் அதுவயிற்றில் அழி தலும் மூன்றாநாட் தங்கில் அது சில்வாழ்க்கைத்தாசலும் பற்றி முந் நாளுக் கூட்டமின்றென் றார். கூட்டமின்றியும் சிக்காதிருத்தலிற்பர த்தையிற்பிரிந்தானெனத் தலைவி நெஞ்சத்துக்கொண்ட வருத்தம் அகலும். அகலவே அக்கரு மாட்சிமைப்படுமாயிற்று. இது மகப்பே ற்றுக்காலத்திற்குரிய நிலைமை கூறிற்று, இதனாம் பரத்தையிற்பிரி யுசாள் ஒருதிங்களிற் பதினைந்தென்றாராயிற்று. உதாரணம் வந்து ழிக் காண்க. “குக்கூ.” என்பதனைக் காட்வோருமுளர். (சசு) கஅஅ. வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது. 4இச் "ஓதலும் தூதும்' என்னுஞ் சூத்திரத்திற்கூறிய ஓதற்பி ரிவிற்குக் காலவரையறையின் றென்பதும் அவ்வோத்து இதுவென்