பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

Pea பொருளதிகாரம். நிலகாவிற் றிரிதரூஉ நீண்மாடக் கூடலார் பலகாவிற் பிறந்த சொற் புதிதுண்ணும் பொழுதன்றோ - பலாடு நெஞ்சினேம் பரிந்துகாம் விடுத்தக்காற் - சுடர்துதா னமக்கவர் வருது மென் றுரைத்ததை." இது பின்பனியிற் பிரிந்து இளவேனிலுள் வருதல் குறித்தலின் இரு திங்கள் இடையிட்டது. “கருவிக் காரிடி மிரீஇய - பருவ மன்னவர் வருதுமென் றதுவே.” இது கார் குறித்து வருவயென்றலின் ஆறு திங்கள் இடையிட்டது. வேளாய் பார்ப்பார் என்பது "தைஇ 'நின்ற கண்பெயற் கடைநாட் பனியிருங் கங்குல்" என்றலில் யாண் டென்ப நா உம் அது கழிந்த தன்மையின் அஃது அகமெனம் பட் டதென்பது உம் தலைவன் வருது மென்று காலக் குறித்தற்கொத்த வழக்கென்றுணர்க. காவத்பரியம் வேந்துறுதொழிலெனவே து டங்கிற்று, தான் கொண்ட நாட்டிற்குப் பின்னும் பசைபுள தான் கொமென்து உட்கொண்பொத்தலின். (அ) ககூ0, ஏனைப் பிரிவு மல்வயி னிலையும், இது எஞ்சிய பிரிவிற்கு வரையறை உறுகின்றது. (இ-ள்,) ஏனைப் பிரிவும் அவ்வயின் நிலையம் =கந்து நின்று பாதிற்கும் பொ ருளிற்கும் பிரித்து மீளும் எல்லையும் யாண்டின தகம். எ-று. உ-ம், மண்கண் குளிர்ப்பு சிேய தன் பெயல் - பாலே தன்றே (பறைக் குா லெழிலி - புதன் மிசைத் தளவி விதழ்முட் சென்னை - நெடு ங்குலைப் பிடவோ டொருக்குபிணி பவிழம் - காடே கம்மென் நன்றே யலையக் - கோைேடந் தன்ன கோட டைம்பயிர் - பதவின் பார்வை மூஇே மதவுட்டை - பண்ண னல்லேற் தமர் பிணை தழிஇத் - தண் 38 ரன் மருங்கித் சர்ந்துபட் டன்றே - யாயகொம் வாழி தோழி மனைய - தாழ்வி தொச்சி சூழ்வன eo) ரும் - மௌவன் மாச்சி: காட்டி - பவள வெவ்றே பாண்ச்ெ செய் பொருளே, இது பொருட்பிரிவின் கட் கார் குறித்து ஆறு திங்கள் இடை விட்டது. 'செதடுக்குற" என்னும் பாலைக்கலி யுள் “தடுகின்று செய்பொருள் முற்றுமளவென்றும்” என்றலின் எத்தனேயும் அளித்தாக மீன் வலென்றதாம். இவற்றிற்குப் பேரோ நல்லவந்த செய்யுள் வந்துழிக் காண்க. கசகூ, 'யாறுல் குளினுங் காவு மாடிப் பதியிகந்து நுகர்தலு முரிய வென்ப. இது தலைவற்கும் காமக்கிழத்தியர்க்குக் தலைவியர்க்கும் உரிய தோர்மாபு கூறுகின்றது. (இள்,) யாறும் குளலும் காவும் ஆடி