பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஐந்தாவது பொருளியல் ககூடு. இசைதிரிக் திசைப்பினு மியையுமன் பொருனே யசைதிரிந் தியலா வென்மனார் புலவர், இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையிற் பொ நளியலென்னும் பெயர்த்தாயிற்று. கலை இத்துக்களும் பொருளதில க்கணமன்றே உணர்த்தியது, இதற்கிது பெயராயாசென் னை யெனி ன்; சொல்லதிகாரத்திற் கூறிய சொற்களை மட்பியலின் இருதிணை ஐம் பாலியனெறிவழாமைத் திரியில் சொல்வென்ட'FER, தன் -வ எண் ரத் தம்பொருளை வேறுபட்டிசைப்பினும் பொருளாமெனவும், இப் பொருளதிகாரத்து முன்னர்க்கூறிய பொருள்களிற் றெழ்த்திசைப்ப னவும் பொருளாமெனவும் அமைத்துச், சொல், பார்த்தும் பொருளைக் தொடர் மொழியுணர்த்தும் பொருளும் ஒருங்கே கலிற் பொருளிய வென்றார். இக்சூத்திரம் இவ்வோத்தன்கண் அமைக்கின்ற வழுவமை திகளெல்லாஞ் சொற்பொருளின் வடிவமைதியும் பொருளில் எழுவ மைதியுமென இருவகைய என்கின்றது. (இ-ள்,) இலக திரிந்து இ சைப்பினும் = சொற்கள் தத்தம் பொருளுணர்த்தாது. வேறுபட்டிசை ப்பினும் : அசை திரிந்து இயலா இலசப்பினும் = இவ்வதிகாரத்துன் பாந்த்பொருள்கள் நாடகழேக்கும் உலகியல்வழக்கு மாகிய பலனெறி வழக்கித் திரிக்கு இயன் தினசப்பினும் : மன பொன் இயையும் என் மனார் புலவர் 5 அலை மிகவும் பொருளேயாய்ப் பொருந்து மென்று தொல்லாசிரியர் கூறுவர். 61 - று. அதனால் யாலும் அவ்வாறு கூமுய லென்மூர், சொல்லாவது எழுத்தினான் ஆக்கப்பட்டுப் பொருளறிவுறு க்கும் ஓசையாதலின் அதனை இனயென்மூர் : இஃது ஆகுபெயர். ச சைக்கப்பட்டது. அசையென்பதும் ஆகுபெயர். "நோயுமின்பமும்" என்பதனுள் " இருபெயர் மூன்று முரிய வாக” என்புகனாம் இணை மயங்குமென்றும் "உண்டற்குரியவல்லாப் பொருளை" என்றும் பிறாண் எஞ் சொல் வேறுபட்டுப் பொருளுணர்த்துதலும், இறைச்சிப்பொரு ண்முதலியன நாடகவழக்கின் கீழ் இயவாறுர், “ தேரும் யானையும்' 'அறக்கழிவுடையன "தாயத்தினடையா" என்னுஞ் சூத்திரமுதலி யன உலகியல்வழக்கின் வழீஇயவா றுங் கூறி, அவ்வழு அமைக்கின் நவாறு மேலே காண்க. புறத்திணையிய லுட் புறத்திணை இழுக்கூறி அகப்பொருட்குரிய எழுவே ஈண்டுக் கூறுகின்றதென் றுணர்க. “ இ. யலா” என்றதனால் என் செய்வாமென்றவழிப் பொன் செய்வாசென் 37 -1