பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சச பொருளதிகாரம். முற்போல வினாவிற் பயவாது இறைபயந்தாற்போல நிற்பனவுங்கொ ள்க, இன்னும் அதனானே செய்யுளிடத்துச் சொற்பொருளானன்றித் தொட்ர் பொருளாற் பொருள் வேறுபட இசைத்தலுங்கொள்க. அது சூத்திரத்துஞ் செய்யுளுள்ளும் பொருள் கூறுமாற்முனுணர்க. (ச) ககூசு, நோயு மின்பமு மிருவகை நிலையிற் காமக் கண்ணிய மரபிடை தெரிய வெட்டன் பகுதியும் விளங்க வொட்டிய வுறுப்புடை யதுபோ லுணர்வுடை யதுபோன் மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்துஞ் சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச் செய்யா மரபிற் றொழிற்படுதத் தடக்கியு மவரவ ருறுபிணி தம்போலச் சேர்த்தியு மறிவும் புலனும் வேறுபட கிறீஇ யிருபெயர் மூன்று முரிய வாக வுவழ வாயிற்படுத்தலு முவமமோ டொன் றிடத் திருவர்க்கு முரியபாற் கிளவி. இது முற்கூறிய இருவகையானும் பொருள் வேறுபட்டு யமையுமாறு உடறுகின்றது. (இ-ள்.) நோயும் இன்பமும் இருவகை " பிற் காமம் கண்ணிய மரபிடைதெரிய = துன்பமும் இன்பமும் இரண்டுநிலைக்களத்துங் காமங் கருதின வரலாற்று முறைனமயிடம் , எங்க : எட்டன் பகுதியும் விளங்க = ஈகைமுதலிய மெய்ப்பாடு 6. ட்ட்னுடைய கூறுபாடுத் தோன்ற: அறிவும் புலலும் வேறுபட நிறீஇ இருபெயர் மூன்றும் உரியவாக - மனவறிவும் பொறியறிவும் வேறு படநிறுத்தி அஃறிணையிருப்பாற்கண்னும் உயர்திணை மூன்று பொருளு முரியவாக : அவரவர் ஒட்டிய உறுப்படையது போல் உணர்வுடைய துபோல் மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் = கூறுகி ன்ற அவரவர் தமக்குப் பொருந்திய உறுப்பெல்லாம் அதுவுடையது போலவும் உணர்வுடைய து போலவும் மறுமாற்றந்தருவது போலவுத் த கெஞ்சொடு புணர்த்துச்சொல்லியும் : சொல்லாமரபினவற்றொடு கெ இச் செய்யாமாபிற் தொழிற் பத்து அடக்கியும் = வார்த்தை சொல்லா முறைமையுடையனவாகிய புள்ளும் மாவும் முதலியனவ ற்சேடே அவை வார்த்தைகூறுவனவாகப் பொருந்தி அவை செய்த லாற்றுதமுறைமையுடைய தொழிலினை அவற்றின் மேலே ஏற்றியும் :