பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளியல், சகடு உறுபிணி தமபோலச் சேர்த்தியும் = அச்சொல்லா மரபினவை உந்த பிணிகளைத் தம்பிணிக்கு வருந்தினபோலச் சார்த்திக்கூறியும் : உவமம் ஒன்றிடத்து உவமவாயிற்படுத்தலும் =அம்மூவ:கைட்பொருளை உவம் ஞ்செய்தற்குப் பொருந்துமிடத்து உவமத்தின் வழியிலே சார்த்திக்கூறு தலும் : இருவர்ச்சம் உரிய பாற் கிளவி = அத்தலைவர்க்குந் தலைவிய ர்க்குமுரிய இலக்களத்திற் பக்கச்சொல், எ-று, தெரிய விளங்க உரிய வாகப் புணர்த்தும் அடக்கியுஞ் சேர்த்தும் அவற்றைப் படுத்தலும் இ வ்விருவர்க்குமுரிய பார்கிளவியென முடிக்க, அவாவாென்கின்றார் அகத்திணையியலுட் பலராகக் கூறிய தலைவனாயுக் தலைவியனாயு ம், இருவகான்றதும் அவகான் ஐஞ்சுட்டு, கெஞ்சென்னும் அஃறி ணையொருமையைத் தெரியவிளங்கத் தலைவன் கூறும் வழி உயர் நிலை யாண்பாலாகவுந் தலை விசு.- நம் வழி உயர்திணைப்பெண்பாலாகவும் பண் மையாற் கூறும் வழிப் பன்மைப்பாலாகவுங்கொள்க, என் றுஞ்சொல்லா மரபினவற்றையும் உயர்திணைப்பாலாக்கியும் அவற்றைத் தம்போலச் சேர்த்திக் கூறுபடுத்து உயர் திணைமுப்பாலாக்கியுங் கூறுப்வென வழு வமைத்தார். இருவ: ES: 5.நிலைக்களத்து எட்டனையுஞ்சேர்க்கப் பதினா மும், அவற்றை கொஞ்சொரிசேர்க்கப் பலவாமென்றுணர்க. "உண்ஞாடையின்” என்னும் அகப்பாட்டினுள் "இதவொவே த்துகோதையொடு பெயரும். பெருங்கட லோதம் போல - வொன்றித் கொன்ராய் சென்துதரு பொருட்கே” என்றவழி "இழிதகவுடை மதி வாழிய நெஞ்சே" என்றதனன் நிலையின் முகுதியென நெஞ்சினை உறுட் புடைய து போலக் கழறிஞர்க்குரைத்தவாறும் ஓதத்தையும் நெஞ்சையும் உயர் திணையாக்கி உவம்வாயிற்படுத் தவா றுங் காண்க. "கைகவியாக் சென்று * * * நசைஇச் சென் தவென் னெஞ்சே" இது உறுப்புடை யது போல் உவந்துரைத்தது. "'அன்'றவ னொழிந்தன்று கிலையே” என் னும் அகப்பாட்டினுள் வருந்தினை வாழியை நெஞ்சே * * * செல்லி னிச் சிறக்கநின் னுள்ளம்” என அறிவுடைய துபோல் அமுகை பற்றிக் கூறிற்று, “ பூவில் வாந்தலைபோலப் புலநெஞ்சே" என்தது உணர்வு டைய து போல் வெகுபற்றிக் கூறிற்று. " உள்ளம் பிணிக்கொண் டோள்வயி னெஞ்சஞ் செல்ல வுடம்பே" இஃது உணர்வுடையது போல இளிவரல்பற்றிக்கூறியது. "ஈதலுக் துய்த்த லும் + **** இலை நெஞ்சே" இது மறுத்துரைப்பது போல நெஞ்சினே இளிவால்பற்றிக் கூறியது. "பின்னின்று தரக்கு நெஞ்சரின் வாய்போவப் பொய் மொழிகளையா” என்பதும் அது. விசும்புற பரிவந்த" என்பதனுள் " வருக வென்னுதி யாயின் - வாசா நெஞ்சம் வாய்க்கநின் வினையே என்பது மறுத்துனாப்பதுபோற் தறுகண்மையாற்றிய பெருமிதங்கடறிய