பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூன் பொருளதிகாரம், க்கொண்டழுதலிற் பால்கெழுகிளவியாயிற்று. "தான் முயாய்க் கோ ங்கர் * * * வந்து என்பது செவிலி குரவை வழிகாட்டென் றலிற பால்கெழுகிளவியாயிற்று, ஏனையிரண்டும் மேல் விலக்கு. (ரு) 200. நட்பி னடக்கை யாங்கலங் கடையே. இது இறந்தது காத்தது. (இ-ள்.) ஆங்கு= அக்கால்வரிடத்து : நட் பின் படக்கை அலங்கடை = நட்பின் கணே ஒழுகுதலல்லாத அவ்வீரிடத்தும் பால்செழுகிளவி உரித்து, எ-று, எனவே, நட்டிச்செய் தொழுகுர் தோழிக்கும் பாங்கலுக்கும் பால் கெழுகிளவி இன்றென் முர். எனக்கொள்க. உ0க. உயிரு நாணு மடனு மென்றிவை செயிர்தீர் சிறப்பி னால்வர்க்கு முரிய. இது தலைவிக்குத் தலைவனாற்பிறப்பதோர் வேறுபாடு தோன் தியவழி அதனைப் பரிகரித்தற்குரியோர் இவரென வழுவமைக்கின்ற து. (இ-ள்.) உயிரும் நானும் மடனும் என் றிவை =உயிரும் காணும் மடலுமென்று கூறப்பட்ட இவை மூன்றும்: செயிர் தீர் சிறப்பின் கால் வர்க்கும் உரிய குற்றத் தீர்ந்த தலைமையினையுடைய நற்முய்க்குஞ் செ விலிக்கும் தோழிக்குந் தலைவற்குமுரிய, எது, உம்மை ஐயமாதலின் தலைவனையொழிந்த மூவர்க்குமுரிய என்முராயிற்று, என்றது தலைவன் இவற்றைக் களவி லுங் கற்பிலுங்காத்தலும் வரை விகடவைத்துப்பிரிந் தும் பரத்தையிற்பிரிந்துங் காவாமையுமுடையவென்பது கூறிற்று, அவை எழுவகையாற் தோழி அவற்றைக்காத்து அநத்தொடுநிற்ப, அதனைச் செவிலி உட்கொண்டு அவற்றைக்காத்து நற்முய்க்கறத்தொ டுகிற்ப, அவளும் அவற்றை உட்கொண்கொத்தற்கு அறத்தொடுநிற் றலும் உடன் போயது அறனென நற்முய் கோடலுஞ் செவிலி பிறனா வனாகின்முனோ வெனத் தோழியைவினவலும் பிறவுமாம். உதார ணம் முன்னர்க்காட்டியவற்றுட் காண்க. இனி உம்மையை முற்றும் மையாக்கி உயிர் முதலிய தலைவியுறுப்பினை உறுப்புடைத்தாகவும் ம அத்துரைப்பதாகவுங் கறப்பெறாதென்றார், 202.. வண்ண ம் பசந்து புலம்புறு காலை யுணர்ந்த போல வுறுப்பினைக் கிழவி புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே, இது வருத்தமிக்கவழி அமையுமாமென்கின்றது. (இ-ள்.) வண் ணம் பசந்து புலம்பு உறுகாலை =மேனி பசந்து தனிப்படருறுங்காலத் து: கிழவி உறுப்பினை உணர்ந்த போல= தலைவி தனது உறுப்பினை