பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். பயிற்றியெம் - முரமை யெள்ளலஃ தமையும் தில்ல - சுடர்ப்பூர் தாமனா நீர்முதிர் பழனத் - தீந்தும்பு வள்ளை வாய்கொடி மய க்கி - வாகா மேய்ந்த வள்ளெயிற்று நீர்காய் - முள்ளனாப் பிரம் பின் மூதரிற் செறியும் - பலவென மத்தி தழாஅ ரன்னவெம்மினமை சென்று தவத்தொல் லஃதே - யினியெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே." இளவேனில் வந்தது, அகம். பாத் தையொடு புனலாடிவந்தமைகேட்டுத் தலைவி.புலந்தது, ஏனைய வந்தவ திக் காண்க, நாடகவழக்கானன்றி உலகியல்வழக்கானும் அச்சிறு பொழுதும் பெரும்பொழுதிற்குப் பொருத்து மென்றற்குத் தோன்றுமென்சன். இதன் பயன் இவ்விரண்டு நிலத்துக்கு மற் றைமூன்று காலமும் பெரும்பான்மை வாரசதென்தலாம். (2) சு. நடுவுநிலைத் திணையே கண்பகல் வேனிலொடு முடிவுவிலை மருங்கின் முன்னிய நெறித்தே. இது நிலனுடைய நான்கற்குங் காலங்கூறி அக்கான்கற் கும் பொதுவாகிய பாலைக்குக் காலங்கூறுகின்றது. (இ - ள்.) நடுவு நிலைத்திணையே = பாலைத்திணை; நண்பகல் வேனிலொடு = எற்பாடும் காலையும் என்னும் இருகூற்றிற்கு நடுவணதாகிய ஒரு கூறு தான் கொண்டு வெம்மை செய்து பெருகிய பெரும்பகலோடும் இளவே னிலும் வேனிலும் என்னும் இரண்டினோடும் : முடிவு நில மருங் கின் = பிரிவெனப்படுதற்கு முடிவுடைத்தாகிய குறிஞ்சியும் முல் கலயுமாகிய ஒருமருங்கின் கண்ணே ; முன்னிய நெறித்து = ஆசிரி யன் மனங்கொள்ளப்படும் நெறிமைத்து.--எ - று', நிலையென் நது நிலத்தினை, மடிவு நிலைப்பகுதிக்கண் முன்னப்படுமெனவே அத்துணையாக்கமின்றி ஒழிச்த மருதமும் நெய்தலும் முடியா நிலமாய் அத்துனை முன்னப்படா தாயிற்று. இது பாலைக்கென்ப 'தாம். பிரிவின்கண் முடிய வருவனவெல்லாம் இவ்விரண்டற்கும் முடியவருதலும் ஒழிந்த இரண்டற்கும். அவை குறுகிவருதலும் முறையாற்கொள்க, என்னை? சுரத்தருமை அறியின் இவள், ஆம் முளாமெனத் தலைவன் செலவழுங்குதலும் துணிந்து போதலும் உடன் போவலெனத் தலைவி கூறுதலும் அதனை அவன் விலக்கலும் இருந்திரங்கலும் போல்வன பலவும் முடியவரும் நிலங் குறிஞ்சி யும் முல்லையுமாகலின். சுரத்தருமை முதலியன நிகழாமையின் மருதமும் நெய்தலும் அப்பொருள் முடிய வாராவாயின. "நன்றே காதலர் சென்ற வாறே - பணிகிற விரும்புற மீமி சை - மணிநிற வருவின தோகையு முடைத்தே." இது சுரத்தரு