பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளியல். சசக இது தலைவியாற் தோழிக்கு வருவதோர் வழுவமைக்கின் வது, (இ-ள்.) அறத்தொடு நிற்குங் காலத்தன்றி= தலைவி இக்களவி னைத் தமர்க்கறிவுறுத்தல் வேண்டுமென்னுங் கருத்தினளாகிய காலத் தன்றி : தோழி அறத்தியன் மரபிலளென்ப=தோழி அறத்தினியல் பாகத் தமர்க்குக்கூடறும் முறைமையிலளென்று கூறுவர் புலவர், எ - று. காலமாவன நொதுமலர் வரைவும் வெறியாட்டெடுத்தலும் முதலியன. தலைவி களவின்கண்ணே கற்புக்கடம்பூண்டு ஒழுகு என் முளை நொதும லர் வனாவைக்கருதினாரென்பது உம் இத்பிறர் தார்ச்கேலாத வெறியா ட்டுத் தம்மானக்கண்நிகழ்ந்த தூஉந் தலைவிக்கிறந்து பாடுபிறக்குமென்று உட்கொண்டு அவைபிறவாமற் போற்றுதல் தோழிக்குக் கடனாதலின் இவை நிகழ்வதற்கு முன்னே தமர்க்கறிவித்தல் வேண்டும்; அங்ஙனம் அறிவியாதிருந்தவின் வழுவாயமைந்தது', " இன்றியாண்டையதே தோழி" இது பொதுமலர் வனாவுகூறி உசாவி அறத்தொடு நின்றது. "கடவுட் கற்சுனை யிடைபிறர் தமிழ்ச்த'இது வெறியாட்டெடுத் தவழி அறத்தொடு நின்றது, "அசவன்மகளே அகவன்மகளே” இது கட்டுக் காணிய நின்றவிடத்து அறத்தொடு நின்றது. அதுவும் வெறியாட்டின் கண் அடங்கும். தலைவிக்குக் குறிப்பினுமிடத்திலுமல்லது வேட்கை - நெறிப்பட வாராமையில் சின்னாள் கழித்தும் அறத்தொடு நிற்பாளா . கலானுஞ் செவிலியம் நற்முயுங் கேட்டபொழுதே அழத்தொகிநிற்பரா கலாலும் ஆண்டு வழுவின்று. உ)எ, எளித்த லேத்தல் வேட்கை யுரைத்தல் கூறுத லுசாத லேதீடு தலைப்பா இண்மை செப்புக் கிளவியொடு தொகைஇ யவ்வெழு வகைய வென்மனார் புலவர். இ.கவும் இவ்வறத்தொடு நிற்றலை இனைந்தென்கின்றது.{இ-ள்.) எளித்தல் = தலைவனை எளியனாகக்கூறுதல்: எத்தல் = அவனை உ யர்த்துக்கூறல் : வேட்கை உனாத்தல் = அவனது வேட்கை மிகு த்றுணத்துக்கடறல் : கூறுதல் உசாதல் - தலைவியத் தோழியும் வெறி யாட்டிடத்தும் பிரிவிடத்துஞ் சில...அதற்கண்ணே தாமும் பிறரு டனேயும் உசாவுதல் : ஏ தீடு=ஒருவன் களிறும் புலியும் நாயும்போல் வனகாத்து எம்மைக்கைக்கொண்டானெனவும் பூத்தந்தான் தழைத் ந்தானெனவும் இவைமுதலிய காரணமிட்டுணர்த்தல் ; தலைப்பாடு= இருவருந் தாமே எதிர்ப்பட்டார் பான் அறிந்திலேனெனர் சுடறுதல் : உண்மை செப்புங் ளெவியொடு தொகை இ= என்று அவ்வானேயும்