பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளியல், சசக ண்க. "புலிபுலி யென்னும் பூச றோன்ற * * * நிற்றந்தோனே." இது புலிகாத்தற்கு வந்தானென இட்டுரைத்தது. அன்னாய் வாழிவெண் டன்னை யென்னை - தாது மலைந்தா னெமக்குத் தைேழயாயின-பொன்வீ மணியரும் பினவே - யென்ன மரங்கொலவர் சார லவ்வே” இது தோ பழி தழை தந்தானென அறத்தொகரின்தது. கள்ளி சான'நீலஞ் சேர் பா லிகை செயலை-யள்ளி யாகத்தின் மேலாய்ந்து தென்னி-யிதனாம் க டியொடுங்கா வீர்ங்கடா யானை - 4' தருற் கடிந்தா லுளன், இதனு ள் அளகத்தின் மேலாயந்தெனவே பூத்தர் தமை கனன், "பிறிதொ என் றின்மையறியக் கூறிக்கொடுஞ்சுழிப* * *னினக்கே." இ.க தலைப் பா', "நேரிறை முன்கை பற்றின் மாதர் - நாடறி 566: மண மயர்கஞ் சின்னட் கலங்க லோம்புமின்னிலங்கிழை போன - வீரான்மொழி இரக்கூறித் துணைபுணரேற்றி எனக்மொடு வந்து - கஞ்சா முழவின் மூதூர்வாயி - ஓன்ைெற நிறுத்துப் பெயர்ந்தன னதக்கண் - டன்றை யனைய விருப்போ டென்று - மிரவின் வரன்மாலையனென வருக்தொ நுங் - காவலர் கசிகினுங் கதநாய் ரூனாப்பினு- கீதுபி லெழினு நிலவு வெ ரிப் படிலும் - லேட்:புரை மென்சோ ளின் றுயி லென்றும் - பெரா. அன் பெயரினு முனியி-ஒரு அனிளமையினி கந்தன்று மிலனே. எனவும் ( வளமையிற் றன்னிலை திரிந்தன்று மிலனே” எனவும் "கன் மழை பொழிந்த வகன்க னருவி - யாடுகழை யடுக்கத் திழிதரு நாடன் - பெ நவலா யன்ன திருவிறல் வியன்மார்பு - முயங்காது கழிந்த நாளி வள் - மயங்கிதழ் மழைக்கண் கஓழு மன்னய்" எனவும் வருவன உண்மைசெப்பல், காயர் கடும்புனல் என்பதனுள் இரண்டு வந்தன. பிறவுமன்ன . 204. உற்றுழி யல்லது சொல்ல லின்மையி னப்பொருள் வேட்கைக் கிழவியி னுணர்ப. இது மேலதற்கோர் புறனடை. (இ-ள்.) உற்றுழி அல்லது சொ ல்லல் இன்மை யின் தலைவியர்க்கு ஏதமுற்ற இடத்தன்றித் தோழி அவ்வாறு மறைபுலப்படுத்துக் கூரளா தலின்; அப்பொருள் வேட்சைக் கிழவியின் உணர்ப= அம்மறைபலப்படுத்துதல் விருப்பத்தைத் தலைவி யர்காரணத்தாற் தோழியர் உணர்வர். எ-று, உணர்வாென்று உயர்தி ணைப்பன்மையாற் கூறவே தலைவியருந் தோழியரும் பலாென்றார். கிழ வியென்றாரேனும் ஒருபாற்கிளவியென்பதஞற் பன்மையாகக் கொ ள்க, உயிரினுஞ் சிறந்த நாணுடையாள் இது புலப்படுத்தற்கு உடம்படு தலின் வழுவாயமைந்தது, "மற்று *** இன்னுயிர் - கழிவ தாயி னின் மகளா திமே" என்றாற்போல்வளவே இலக்கணமென்பது மே லைச்சூத்திரத்தாற் கூறும்,