பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சார் பொருளதிகாரம். - உ0க. செறிவு நிறைவுஞ் செம்மையுஞ் செப்பு மறிவு மருமையும் பெண்பா லான. இது மறைபுலப்படாமல் ஒழுகுரல் இலக்கணமென்றற்கும் ம றைபுலப்படுத்துதல் வழுவென்றற்குங் கடறுகின்றது. (இ-ள்.) செறிவு ம்= அடக்கமும்; நிறைவும்= மறைபுலப்படாமல் நிறுத்தும் உள்ளமும்: செம்மையும் = மனக்கோட்டமின்மையும்: செப்பும் = களவின்கட் செய்யத்தகுவன ... லும்: அறிவும் = நன்மைபயப்பனம் நீமைபய ப்பனவும் அறிவித்தலும்: அருமையும்= இன்பாக்கருத்தறிதலருமையு ம்: பெண்பாலான = இவையெல்லாம் பெண்பாற்குக் காரணங்கள், * எ-று. இவையுடையளெனவே மறைபுலப்படுத்தற்கு உரியளல்லபிள ன்பதூஉம் அதனைப் புலப்பதித்தவின் முற்கூறியன வழுவமைத்தனவு மாயிற்று. இது வருஞ்சூத்திரத்திற்கும் ஒத்தலிற் தங்ககோக்கு, (சடு) உக), பொழுது மா றுங் காப்பு மென் றிவற்றின் வழுவி னாகிய குற்றக் காட்டலுந் தன்னை யழிதலு மவனூ சஞ்சலு மிரவினும் பகலினு நீவர வென்றலுங் கிழவோன் மன்னை வார லென்றலு நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும் புரைபட வந்த வன்னவை பிறவும் வரைதல் வெட்கைப் பொருள வென்ப, இதுவுந் தோழிக்குத் தலைவிக்கும் உரியனவாகிய வழுவ மைக்கின்றது. (இ-ள், பொழுதும் ஆறும் காப்பும் என்ஜிவற்றின் வழுவின் ஆகிய குற்றங் காட்டலும் = இராப்பொழுதும் அக்காலத் துவழியுங் கண்னுறும் இடத்தாள்ளா காவது மென்று கூறப்பட்ட வை மூன்றினது பழைய ம நா பிறழுதலாற் தலைவர்க்குளதாகிய குற்றத்தையுணர்த்தலும்: இவை தலைவர்க்கு அச்சம் உளாகக் கருது தலும் அவனால் நிகழும் இன்பத்தைத் துன்பமாகக் கருதுதலும் உடை பனவாயிற்றேனும் அன்புபற்றிக்கூறலின் அமைந்தது. அப்பொழு திற் தலைவனது செலவுவரவு நிகழ்ந்துழியே இக்குற்றங் காட்வே: தென் றுகொள்க. “மன்பாடவித்து” என்பது பொழுதுவழுவுதலிற் குற்றங்காட்டியது. “ஈந்த ணாடையை * * * வலரே இது காட்பி நான் வழுவுணர்த்தியது, தன்னை அழிதலும் = அவன் அக்காலத்தவ்வழியிற் தனியே வருதத்து யான் ஏதுவாயினேன் எனத் தன்னை அழிவுபடுத்துரைத்த