பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்திணையியல், கக மைதினைந்து வருந்தினேனென்ற தலைவிக்கு அவ்வருமைங்கிக் கார்காலமாயிற்றென்று ஆற்றுவித்தது. இப்பாட்டு முதலிய பத் தும் மூல்லையுட்பாலை. "கார்செய் காலையொடு கையறப் பிரிக்தோர் - தேர்தரு விரு த்தில் நகுதல் யாபது - மாற்றருக் கானை நோக்கி - யாற்றவு மிருத் தல் வேந்தனது தொழிலே." இது பருவங்கண்டெ ஆற்றாளா கா தலைவி பாசறைச்செய்தி கேட்டு வருந்தியது. இப்பத்தும் முல்லையுட்பாலை. 'கருங்கால் வேங்கை மரத்தகட் டொள்லீ - யிருங்கல் விய இறை வரிப்பத் தாஅய - ஈன்மவை காடன் பிரிக்தென - வொன்றும். தல் பசப்ப தெவன் கொ வன்னய்," இவ் ஐங்குறுநூறு குறிஞ்சி புட்பாலை, இது வரை விடைவைத்துப்பிரிந்துழித் தலைவியாற்று மை கண்டு தோழி கூறியது. எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் - திவலைத் தண் Gளி வீசிப் - பசலை செய்தன பனிபடு துறையே." இவ் ஐங் கு.நூறு வனாவிடைவைத்துப்பிரிந்துழி ஆற்றுவிக்கும் தோழிக் குத் துறையின்பமுடைத்தாகலான் வருத்திற்றெனத் தலைவி கூறி பழி, இது சுரத்தருமை முதலியனவன்றி நெய்தற்குட்பாலைவர் தது. இளைய வந்துழிக்காண்க, முந்நீர்வழக்கஞ் சிறுபான்மையாகலின் நெய்தற்கு முடியவா ராதாயிற்று, இக்கருத்தானே பிரிலொழுக்கம் மருதத்திற்கும் நெய் தற்குஞ் சிறுபான்மையாசப் புலனெறிவழக்கஞ்செய்யப்படும். எற்பாட்டுக்கு முன்னர்த்தாகிய நண்பகலைப் பாலைக்குச்.ற வேண்டிப் பின்வைத்தானேனும் பெரும் பொழுதிற்கு முற்கறுத வின் ஒருவாற்றும் சிறபொழுதாறும் முறையேவைத்தானாயிற்று. காலையும் மாட்லயும் நண்பகலன்ன கடுமைகாச் சோலைதேம்பிக் கூவன் மாறி நீரும் நிழலுமின்றி நிலம் பயத் துறந்து புள்ளும் மா வும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெறுவதொரு காலமாத லின், இன்பத்திற்கு இடையூராகிய பிரிவிற்கு நண்பகலும் வேனி அஞ் சிறப்புடைத்தாயிற்று.

  • தெள்ளறல் பாற்றுத் திாைமன வடைகரை - வண்டு வரிபா டத் தீண்போ தலர்ந்து - தா துந் தளிரு மேதகத் துவன்றிப் - பல் பூஞ்சோலைப் பன்மலர் நாற்றமொடு - செவ்விதிற் சென்ற வெவ் விதிற் முகிக் - குயில் கூட உக் குரலும் பயில, அதன்மேலும், நிலவுஞ்