பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளியல், ட்.முமுடையவனை நின் ஆயமும் யானும் நீயுங் கண்டு ஈகுவோமாக, 8 - அவன் வருமிடத்தேசெல்வாயாச, எனக்கூறியவழி; எம்பெருமானை இவள் புரத்தாற்றிக்கொண்டாள் கொல்லோவெனவும், அவன் தன க்ரூ இனிய செய்தனவெல்லாம் என் பொநட்டென்று கொள்ளாது பி. ஈழக்கொண்டாள் கொல்லோவெனவுக் தலைவி கருதுமாற்முனே கூறி னாளெனினும் அதனுள்ளே இவளெனக்குச் சிறந்தாளென்பதுணர்த லின் என்வருத்தத் தீர்க்கின்றில்லையென்மூன் எனவும், அதற்கு முகம் நக இவளைத்தழீஇக்கொண்டதன்றி இவன் பிதழக்கொண்ட தன்மை அவன் களை தாயின் இவளைக் குறிப்பறியாது புல்லானெனவும், இவ் வொழுகலாது கிறிதுணர் தலில் இக்குறைமுடித்தற்கு மனஞெகிழ்த் தானெனவும், அவன என்னேமி கட்சிக்கு என்னை வேறு நிறுத்தி த் தானும் ஆயமும் வேறுநின்று தருவேனெனக்கூறினாளெனவும், நீ லைமி நாண் நீங்காமைக்குக் காரணமாதிய பொருளை உள்ளடக்கிப்பு எணர்த்துக் கூறியவாறுகாண்க, இதனுள் அறக்கழிவான பொருள் பு' லப்படவும் ஏனைப்பொருள் புலப்படாமலும் கூமுக்காத் தலைவியது. ம தையை வெளிப்பகத்தினாலாமாலின் அதனை பக்கபொருளென்சர். ஏனையவற்றிற்கும் உட்பொருள் புணர்த்தவாறுணர்ந்து பொருளுலா த்துக்கொள்க. உ2.0. முறைப் பெயா மருங்கிற் கெழுதகைப் பொதுச் னிலைக்குரி மரபி னிருவீற்று முரித்தே. [சொ இது இழவன் கிழத்தி பாங்கன் பாங்கியென்லு முறைட்பெ யராகிய சொற்பற்றிப் பிறந்ததோர் வழுவமைக்கின்றது, (இ-ள்.) மு. வைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச் சொல்=முறைப்பெயரிட த்து இருபாற்கும் பொருந்தின தகுதியையுடைய எல்லாவென்ஓஞ் சொல் ; நிலைக்கு உரி. மது பின் இருவீற்றும் உரித்தே= புலனெறிவழக்கி ற் ஆரிய முறைமையினாலே வழுவாகாது ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒட்ப உரிய தாய் வழங்கும். எ - து. கெழுதகையென் றதனானே த லேவியும் தோழியும் தலைவனைக் கூறியதே பெரும்பான்மையென்று த் தலைவன் தலைவியையும் பாங்க?னயுங் கூறுதல் சிறுபான்மை வழு வமைதியென்றுங்கொள்க, டி--ம், " அதிர்வில் படிறெருக்கி * * * நீசெல்; இனி யெல்லா” எனத் தலைவியைத் தலைவன் விளித்துக்கூர் லின் வழுவாயமைந்தது. "எல்லார், முன்னர்த்தா னென்று குறித்தா ய்போற் காட்டினை - நின்னின் விடாஅ நிழற்போ றிரிதருவா - யெ ன்னி பெருத திதென்” எனத் தோழி தலைவனை விளித்துக்க...றலின் வழுவாயமைத்தது. “எல்லாவிஃதொத்தன்' என்பது பெண்பால்