பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சகச பொருளதிகாரம், கலியுர் வரைந்து கோடற்குப் பொய்யரை படைத்தது, "அன்னையு மறிந்தன ளவரு மாயின்று - நும்மூர்ச் செல்க மெழுமோ தெய்யோ இது நல்வசையுடைய நயத்திற்கூறியது, “வீகமழ் சிலம்பின் வேட் 'டம் போந்து - நீயே கூறினு மமையுநின் குறையே" இதுவும் அது. அதன்றியும் நியே சென்று கூறெள்தலும் அறியாள்போறா' கு றியாள் கூறலுக் குறிப்பு வேறு கூறலும் பிறவும் ஈயத்திற்கூறும் பகு தியாற்படைத்தது. பலவகையாற்படைத்துத் துறைவ கையாம். இன் லும் வேறுபடவருவனவெல்லாம் இதனானழைக்க, இவை நாடகவழ க்காகவும் உலகியல்வழக்காகவும் புனர் துனரத்தமையாலுர் தோழி தலைவற்குக் கூறத்தகாதன கூரலாலும் பழுவாயமைந்தது, ( ) உஅ. உயர்மொழிக் குரிய வாழுங் கிளவி யையக் கிளவி பாடூஉவிற் குரித்தே. இது தோழிக்குத் தலைவிக்குமுரியதோர் வழுவமைக்கின்றது. (இ - ள்.) உயர் மொழிக்கு உறழங் கிளவியும் உரிய = இன்பம் உயர் தற்குக் காரணமான சுற்று நிகழுமிடத் சத்கு எதிர் மொழியாக மாறும் டக்கூறுங் கிளவி நிகழ்தழ மரிய; ஐயச்கிளவி ஆஉேவிக்கு உரித் தே = கூமுவேமோ கூதேமோ என்று இப்போட்டுக் கூறுஞ்சொ ற் தலைவக்குரித்து. எ-று. உதழுங்கிளவியைப் பொதுப்படக் கூறி னார் தோழி உயர் மொழி கூறியவழித் தலைவி உறழ்ந்த! சு றலுந் Face! ன் உயர்மொழி... றியவழித் தோழி உறழ்த்தக தார் தலைவன் உயர் மொழிகறியவழித் தலைவி உறழ்ந்து கூறலுக் தலைவி உயர்மொழிகறி யவழித் தோழி உரழ்ந்து.. ஓங் கோட்டத்து. காங்கணி வனா &s' என்னுங் குறிஞ்சிக்கலியுள் "என் செய் தான் கொல்லோவில் தொத்தன் தன்கட் - பெருங்களிற் றன்ன தசைசாம்பி புள்ளு - வாகு 'வான் போலு முடைந்து எனத்தோழிடறியவழித் தொவின் கட் * * * கண் எனவும் சிலர் மலை யாயிழை மல்லாய் * * * பொ ன் செய்வா காம் எனவும் தKeri உறழ்ந்து கூறியவானுகாக, இ து தலைவன் வருத்தங்கற அதனை ஏற்றுக்கொள்ளாது உறழ் தவின் வழுகாய் நாண்மிகுதியாற் கடிகின் உடம்படாமையின் அமைந்தது. "எல்லாவிஃதொத்தன்" என்னுங் குறிஞ்சிச்கலியுள் “ஈதலிரந்தார்க் கொன்றீயாலும் " எனத் தலைவன் கூறியவழி ' இவள் * ** யது" எனவும், மண்ட * * * மாலோ ” எனவுக் தோழியுநழ்ந்து கூறியவா றுகாண்க, இதுவும் அவன்வருத்தத்திற்கு எதிர்கூ நத்தகாதன கூறல் ன்வழுவாய்த் தலேவிசருத்தறிந்து உடம்பட வேண்டுமென்று கருதுத என் அமைந்தது. அணிமுன மதியேய்ப்ப * * * பெரும்பொன் பாரு