பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உ பதிப்புரை, தார் காலத்தில் இறந்துவிட்டது. அதன்பின் இதுவலாக்குத் தமிழு க்குப் பேரிலக்கணமாயுள்ளது. தொல்காப்பியமே. இஃது அகத்தி உயர்பாத் தமிழ் நன்குணர்ந்த அவர் மாணாக்கர், திரணது மாக்கினி அதங்கோட்டாசான் அராலிங்கன் செம்பூட்சேய் வையாமிகன் வா ய்ப்பியன் பனம்பாரன் கழாரம்பன் அவினயன் காக்கை பாடினி யன் நற்றத்தன் வாமனன் என்னும் பன்னிருவருள் முதன் மா னாக்கரென்று தம்மனோனைவானுக் துதிக்கப்பட்ட திர ,தரமாக் கினியென்னும் இயற்பெயரினையுடைய தொல்காப்பியமுனியார் அருளிச் செய்தது, அகத்தியர் மாணக்கர் அனைவருள்ளும் இவரே மிகச்சிறந்த ரென்பது தொல்காப் பியன்த ஞாலோயித் தமிழறிக் கோர்க்குக் சடன் ” எனவும், அகத்தியரிடம் “ பொருந்தக் குற்றப் பாைதயம் வணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப்பியன் எனவும் பல்காப் பியத்தும், பன்னிருபடலத்தும் விதந்தோதப்பட்ட யானும், மற் றையோருட் சிறந்து. இவரோடொருதலை அகத்தியரும் பொருட்டு முரணிய " அதங்கோட்டாசாத் காதபத் தொத்ரு, ” கானப் பனம்பார னாற் துதிக்கப்பட்டமையாலும் உணர்க. அகத்தியர் உத்தரதிசையினின்து நீக்கித் தெ. கனத்தில் வதித் தபின் தமிழிற்கு இலக்கணஞ் செய்வான் பருதி, இயா டகங்களில் ஆங்காங்குத் தமது ஆராய்ச்சியின் கண் எதிர்தமாறே குறிக்கப்பட்ட விதிகளைப் பின்னர் ஒருங்கு திரட்டி அசத்தியமெனப் பெயரிட்டுக் கொடுத்தனர். கீது நெறிமுக றமைப்பட்ட . இயக்கப் பட்டிலாது, இயலிசைநாடகத்தமிழ்களும், இயலுள்ளும் எழுத்துச் சொற்பொருள்களும், ஒருங்கு வீரலிப் பெரிதும் பாத்து கிடந்த தோர் நாலாயிற்று. அதனை வெவ்வேறு பிரித்து அடைவுபடுத்துத் தொல்காப்பியமுடையார் இயற்றமிழையும், பெருமாளை பெங்குரு கு முதலிய நூலுடையார் இசைத்தமிழையும், முறுவல் சயந்தங் கு ணதூல் செயிற்றியமென் றிவையுடையார் நாடகத்தமிழையும், வகுத் தும் விரித்தும் மயக்கற முறைலாட்டித் தந்தம நூல் யாத்தனர். இவற்றுள்ளும் “முந்து நூல் கண்டு முறைப்பட வெண்ணி ( நயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி." ஐந்திரநிறைந்தெழுந்த தொல்காப்பியத்தின் மாண்பு, இளங்கதிர்கான்றுதித்த பாலசூரியன் உச்சியடைந்து சொலித்தாற்போல வரவர அதிகரிக்கத், துரோணர்