பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், வழங்கினைக் கோங்கின் றண்கமழ் படலை - விருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப - நீருயர் துறையப் பட்டோள் - பாவளோ வெம் மறையா தீமே. இதுபரத்தையர்க்குப் பூவணித்தமை கே ட்ட தலைவி அஃதின்றென்றற்குக் கூறியது. இவை பாலைக் கண் மருதம் நிகழ்ந்தன. “அருந்தவ மாற்றியார்” என்னும் பா லைக்கலியும் அது. "அன்னை வாழிவெண் டன்னை யுவக்காணேர் - கொடிப்பா அடும்பு பரியவூர் பிழியூஉ - நெய்தன் மயக்கிவக் தன்று நின்ப கள் - பூப்போ ஒண்கண் மரீஇய - நோய்க்கு மருந்தாகிய கொண் கன் றோே, இஃது அறத்தொரின்றபின் வரைதற்குப் பிரிந்தான் வரைலொடுலந்தமை தோழி செவிலிக்குக் காட்டியது. இது தெ ய்தலிற் குறிஞ்சி கண்டிகு மல்லமோ கொன்கநின் கேளே - யொள்'ளிழை புயர்மணல் வீழ் தென - வெள்ளாங் குருகை வினவு வோளே “ சண்டித மல்லமோ சொன்ன கதின் கேளே - உழு உறுமுலை மடா - என் ப் பாகன்' பூட்டு வோனே. இவை பெதும்பைப் பருவத்தாள் ஓர் தலைவியொக வேட்கைரிகழ்ந்தமையைத் தலையி கூறித் தீலைவன் குறிப்புணர்த்தது. "பானென் செய்கோ பாலா வானாது - மெல்லம் புகம்பன் பிரித்தெனப் - டல்லென் றனயென் புரிவளைத் தொரோ,' இது தலைவன் புறத்துப்பொன அத்துணைக்கு ஆற்றயாகுதல் தகாதென்ற பானற்குத் தலைவியது. இப்பத் தும் நெய்தற்கள் மருதம், "வௌாங் குருகின் பிள்ளை சேத்தெ னக் - காயை சென்ற மடகடை நா 61 - மிதிப்ப தெக்க கன்போ னெய்தல் - சட்கமழ்ந் தாருத் துறைக்கு - செக்க பெஞ்ச தேர் சல் லேனே, இது வாயில்வேண்டிய தோழிக்குத் தலைவி வாயின் மறுத்தது. இப்பத்தும் செய்தற்கண் மருதம். "இலங்குவளை தெளிர்ப்ப பல ஈட்டி - முகம்புதைத் துப் பின் னிதைஞ்சிநின் றோனே - புலம்புசொ மாலை மறையகலங்கே ழக கல்குவ! ளெனக்கே." இடந்தலைப்பாட்டித் தலைவி நிலைகண்டு கூறியது. இது செய்தலிற் புணர் தனிமித்தம். வேப்புசனை யன்ன நெடுங்கட் களவன் - நன்னக மண்ணனை நிறைய செல்லி - னிரும்பூ அறைக்கு மூரத்தவள் - பெருங்கவி விழப்ப தெவன்கொ லன்னாய்." இது தோழி அறத்தொடு நின் மதி. "பழனக் கம்புள் பயிற்பெடை பகவுங் - சுழனி யூர நின்