பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை, புக்கவிடந்த மூன் குலவி விளங்கிய கிருபாசாரியாஞ்ஞையையொத் து அகத்தியாப்பியாசங் குன்றினமையானுர், தவத்தான் மனர் தூய ராய் முக்குணங்களையுங்கடந்து இறைவனருள் பெற்றுடையாராகிய தொல்காப்பியர் ஒருகாலத்துத் தமக்கு அகத்தியனாரால் வந்ததோர் மனத்தாபத்தினிமித்தம் இட்ட சாபத்தின் வலிமையினாலும், அகத் தியம் இறந்து போக நேர்ந்தது. அல்லாக்கால் என்றென்றுஞ் சிரஞ் சீவியாயிருக்கப் பெற்றுள்ள அகத்தியனார் அருளிச்செய்த எல் சங் கத்தார் காலத்திற்குனே வீழ்ந்து போகாது, ஆசாரிய வழிபாட்டிற் குறைவில்லாத திரணதூமாக்கினி அவ்வாறு சபித்தற்பாலரோ என் பாருமுளர். அதுவன்றே அவர் ஆசாரியனாச் சபியாது அவராற் செய்த நூவைச்சபித்ததென்க, ரது சாபத்தை ஆசாரியர் தடுக் கவன்மையிலரோவேனில் ரிஷிகள் சாபத்தைக் கடவுளர் தெக்கும் வன்மையிவரெனின் இது கடாவன்றென மறுக்க, பராக்கிரம பாண்டியனை வென்று துலுக்கர் முதன் முதல் மதுரையாண்டு எண்ணாற்றைம்பது வருடத்தின்மேலாயிற்று, சங்க கத்தார் காலத்திற்கும் பராக்கிரமிபாண்டியன் காலத்திற்கும் இடை யிலே சோ ஈந்தரபாண்டியன் முதலாக நாற்பத்திரண்டு அனுலோம பாண்டியர்' அரசு செய்திருக்கின்தனம். ஆதலாற் கடைச்சங்கம் ஒழி ந்தகாலம் இரண்டாயிரம் வருஷத்தில் குறையாது. முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதியீறாகச் கடை சங்கம் இரீஇய காற்பத்தொன்பதின்மர் பாண்டியர் அரசபுரிந்த காலம் இரண்டாயிரம் வருஷமும், வெண்டோச்செழியன் முதல் முடத்திருமாறனிருக இடைச்சங்கம் இரீஇய ஐம்பத்தொன்பதின்மர் ( டியர் ஆரசுபுரிந்தகாலம் மூவாயிரத்தைஞ்,வாறு வருஷமுங், காய்சினவழுதியதற் கடுங்கோன்வழுதியீமுக முதற்சங்கம் இரீஇய எண்ட்தொன்பதின்மர் பாண்டியர் ஆரசுபுரிந்தகாலம் நாலாயிரத்தை ஞாறு வருஷமுமாம். ஆகவே, முதிற் சங்கத்திற்கு முன்னரே முதனூல்கண்ட ஆசிரியர் அகத்தியனாரிடம் தமிழ்கற்று, அச்சங்கத்திற் தாமும் உட் னிருந்து தமது எல் நிலவச்செய்த திரணதூமாக்கினி முனிவார தொல்காப்பியம் இயற் தியபின் சென்றகாலம் எவ்விதத்தானும் பன் னீராயிரம்வருடத்திற் குறையாது. இக்கால விவரணம் வீரசோழி யப் பதிப்புரையில் விரிவாக ஆக்ஷேபவொரணத்தோடும் எழுதியிருக் கின்றேன். ஆங்குக் கண்ணெர்க,