பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்திணையியல, பகையும் அவற்றின்பகுதியும் பொருட்பிரிவும் உடன் போக்கும் பிரிவு, "ஒன்முத் தமரினும் பருவத்துஞ் சுரத்துந்” தோழியொடு வலித்தன் முதலியன பிரிதனிமித்தம். பிரிந்தபின் தலைவி வருந்து வனவுத் தோழியாற்றுவித்தனவும் பாலையா தலிற் பின்னொருகாற் 43'தற்கும் நிமித்தமாம்; அவை பின்னர்ப்பிசியும் பிரிவிற்கு முன் னிகழ்தலின். இணித் தலைவி பிரிவுணர்த்தியவழிப் பிரியாரென்றி ருத்தலும் பிசித்துக் குறித்தபருவமன் றன்று தானே கூ.அத லும் பருவம் வருந்துணையும் ஆத்தியிருந்தமை பின்னர்க் கடது வனவும் போல்வன இருத்தல், அப்பருவம் வருதற்கு முன்னர்க் சு. அவன முல்பை சான்ற கற்பன்மையிற் பாலையாம், இனிப் ப ருவங்கண்டு ஆற்றது தோழிடவனவும் பருவமன்றென்று வற் பு.மத்தினவும் வருவரென்று வற்புரத்தினவுந் தலைவன் பாச றைக்கண் இருந்து உரைத்தனவும் அவைபோல்வனவும் நிமித்த மாதலின் இருத்தணி: த்தமெனப்படும். இக் கடலுங் கனலுங் கழியுங் காண்டொறும் செங்கலும் இலகன் எதிர்ப்பட்டு நீங்கிய வழி இரங்கலும் பொடிரும் புனர்கனப்பள் ரூங் கண்டு இர ங்கலும் போல்வன இரங்கல், அச்சடல் முதலியனவுர் தலைவர் சிங்குவன கமெல்லாம் நிமித்தமாம். புலவி முதலியன வட லாம். பாத்தையும் பாலும் முதலியோர் மடனிமித்தமாம், எனையவும் பழகியலான் நால்வகை நிலத்து சிறுபான்மை வருமேலும் பெரும்பான்மை இவை உரியவென்றக்குத் திளைக்கு சுப்பொருளே யென்றர். உரிமை குணமா தலின் உதிப்பொருள் பண்புத்தொகை. உம். " கோட லெதிர்மகைப் பசுவீ முல்?ல - நாறிணர்க் குவ 'யோ டிடை ப்பட வினா இ - யைத ெதாடை மாண்ட கோதை போ ல - ஜிய நல்லோன் மேனி - முதியிலும் வாயது முயங்கற்கு மீனி தே,' இக்குறுந்தொகை புளர்த்து மகிழ்ந்து சு-றியது. "அல்குபட ருழந் த வரிமதர் மழைக்கட் - பல்பூம் பகைத் திழை துடங்கு மல்கும் - தீருமணி புரையு மேனி மடவோ - னியார் யகள் கொல்லிவ டந்தை மாத்தியர் - துயர முறிஇயின லெம்மே ய'கல்வய - வரிவன சரிந்து தருவன பெற்றுக் - தண்செறு தாய் மதனுடை நோன்முட் , கண்போ னெய்தல் பொரவிற் பூக்கும், தீண்டேர்ப் பொறையன் முெண்டித் - திண்டிறம் பொகவிவ ளீன்ற தாயே.” இந்தற்றிணையும் “முல்லையே முகிழ்முகிழ்த்தனவே" என் லுங் குறுந்தொகையும் புணர் தனிமித்தம்.