பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம்.) ழ்ந்த காலமும் அதன் முன்னர்த்தாகிய வழிநிலைக்காட்சி நிகழ்ந்த காலமும்: அன்ன = முன்னர்ச்சூத்திரத்துட் கொண்டுதலே ச்சுழி ந்த சாலத்தை உடைய.--எ - து, என்றது, முன்னர்க் குறிஞ்சி டா வேக்குரிய இரும்:கை வேனிற்கண் நிகழ்ந்தாற்போல இலலயும் இருவகை வேன்'ற்கண் நிசழுமென் நவாறு. மழைகர் காலத்துப் புறம்போந்து விளையாடுதலின்மையின் . எதிர்ப்பட்டுப் புணர்தல் அரிதாசலானும், அதுதான் இன்பஞ் செய்யாமையாஓம் இரு வசை வேனிற்காலத்தும் இயற்கைப்புணர்ச்சி நிகமென்றது 'இச்சூத்திரம். முன்னர்க் கதிரும் யாமமும் முன்பனியும் சிறந்ததென் நது இயற்கைப்புச்சிப்பின் வர்க் களவொழுச்சும் இந்தத் குச்காலமென்று 5. அது "பூவொத் தலமருக் தகைய வே யொத் - தெல்லாரு மறிய நோய்செய் தனவே - தேமொழித் திரண்ட மென்சேன் மாமலேப் - பாதி வித்திய வேனற் - 'யோப்புவாள் பெருமழைக் கண்னே . எனவரும், இக் கு. தொகையட் கு இயோப்புகான் கண்என பதிலைக்கா: யைப் பாங்கற்குக் கூறினமையின் அத்தினைச்சதிர் முற்றுதற்கு உரிய இளவே ஓம் பாற்பொழுதும் காட்சிக்கன் பத்தன. (: கொங்குதேர் வாழ்க்கை " என்பதும் இளபேனீவாவிற்து; 5 ம்பி கொங்குதேருங் காலம் அது 53 ன். கலந்தது கா... சியும் உடனிகழுகென்றுனர்சு, ஒத்தக் காட்டிகேழ்ர் சேல் உள்னப்புணர்சியேயாட் மேட்பாணர்ச்சிகள் வரை ந்து கொள்ளுதென்றுணர்க. க, சலெனப் பவே தாரு வகைத்தே, இது முற்கூறிய முதற்பகுதியைத் தொடுத்து எழுதலைனம் இவ்வாற்சரிய வென்கித்தது. இ - ள். முதல் எனப் பவேது - முதவென்று கூறப்படும் நீலனும் பொழுதும்; அ இரு வல்லித் து= அக்கூறியவாற்றான் இருவகைப்பதும் வாக்படும்.-- 5 - . இது கூறித்தென்றவென்னும் உத்திகை, இதன் பயன் முதல் இரண்டு வகை என்றவாறும், தமக்சென நிலனும் பொழுதும் இல்லாத கைக்கிளையும் பெருந்திணையம் நிலனல்லாத பாலேயும் பிற முதலே மயங்கிற்றேனும் அவை மயங்கிய நிலனும் பொழு தும் அவ்வத்தினைக்கு முதலெனப்படுமென்பதாம், இது முன் னீன்ற சூத்திரத்திற்கும் ஒக்கும். (55)