பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை, இவ்வாறு பன்னீராயிர வருஷகாலத்தின் மேற்பட நிலைபெற் றோங்கித் தமிழ்க்கோர் தனிச்சுடர்போலப் பிரகாதிர் மூவர் த தொல் காப்பியமும், தற்காலத்து இலக்கணங் கற்போர் அனைவரும் அதன் வழித் தோன்றிய சிற்றிலக்கணங்களையே கற்து அம்மட்டோடு நிறுத் திவிடுதலால், எழுதுவாரும் படிப்பாருமின்றிப், பழம் பிரதிகளெல் லாம். பாணவாய்ப்பட்டுஞ் செல்லுக்கிரையாகியுஞ் சிலரவுபட்டுப்போச, யாவராயிலும் ஒருவர் வாதிக்க ஜம் யெலழியுங் கடைப்பது அருமை யாய் விட்டது. தமிழ் ஈாடனைத்திலும் உள்ள தொல்காப்பியப் பொ ருளதிகாரப் பிரதிகள் இப்போது இருபது இருபத்தைத் திற்கு மேத் படா. அலையும் மிக்க ஈனஸ்திதி அடைந்திருப்பதால் இன்ஒஞ் சிவ வருஷத்துள் இறந்து விடுமென்று அஞ்சியே அதனை உலோ கோபகாரமாக அச்சிடலானேன். இந்நூற்கு உரையெழுதினர். இளம்பூரணர் கல்லாடர் பே ராசிரியர் சேனாவரையர் நச்சினார்க்கினியார் ஐயர். இவருள் வடநூத் கட்லை நிலைகண்ணெர்ந்த சோதவனாயர் சொல்லதிகாம் ஒன்றற் கே மற்தை உனாகளிலும் மிகச்சிறந்ததோர் உனபெழுதினர். இ ளம்பூரணர் பேராசிரியா கன் முடியும் இப்போது இல்லை. எல் லாடருரை மிகச் சுருங்கியது. நக்சிதர்க்கினியாஞ்போயே பிற்காலத் தது. மணமாகவும் விரிவாகவும் உள்ளமும் பெரும்பாலும் ஓதிய ரப் பெத்ததும் அஃதொன்றே, அது சடைச் சங்கத்தார் காலத்தில் பின் சமணர் தமிழ்ப்ப ரிபாலனஞ்செய்த காவத்துத் தோன்றியதா தலாலும், நச்சினார்க்கினி யாரும் பரிமேலழகரும் ஒமேகாலத்தில் தலாதும், இற்றைக்கு ஆ யிரந்திருநூறு உருகத்தின் முன்பு எழுதப்பட்டிருத்தல் வேண்டும். அன்றியும் தமிழில் சிறந்த இதிகாசக்காசிய இராமாயணம் பார தங்களினின்றும் பெருங்காப்பியட் கிய சந்துப்புரானத்தின் ரசம் உதா ரணங்கள் கொள்ளப்படாமையே இதற்குச் சான்றாகும். இ வைகள் எழுதப்பட்டு ஆயிரத்திரு சாது மவுஞ் சென்றவம் யாவ ராலும் மறுக்கப்படாது. சென்னபட்டணத்தில் இந்றைக்கு ஐம்பதறுபது வருஷத் தின் முன்னிருந்த வரதப்பமுதாயாரின் பின் எழுத்துஞ் சொல்லு மேயன்றித் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உமைய தாரணங் களோடு பாடங்கேட்டவர்கள் மிக அருமை. முத்சம் இல்லையென் றே சொல்லலாம், வாதப்பமுதலியார் காலத்திலும் தொல்காப்பியங்