பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். தூதிப்பிரிவும் அந்தணர் முதலிய மூவரிடத்தன.-- எ - று. எனவே ஒழித்த பகைவயிற்பிரிவு: அரசர்க்கே உரித்தென மேலே கூறும். உயர்த்தோரெனக் கூ.. மலின் வேளாளனா ஒழித்தாரென்றளர்க. உம். "சாம்பேர ழவ்வளை தோனிலை நெகிழ - நிரம்பா வாழ்க் கை சேர்தல் வேண்டி - பூர்ங்கா மன்ன வரும்பமுதி சிங்கை - பாலி யன்ன வால வீதாஅய் - வைவா லோதி மையன லேய்ப்பர் - தாதுறு குவளைப் போது பினியவழப் - படாஅப் பைங்கட் பாவ டிக் கயவாய்க் - கடாக மாறிய யானை போலப் - பெய்த தா இய பொங்கு செயற் கொண் - மைதோய் விசும்பின் மாஇலத் திழிதாப் - பனிபட நின்ற பானட் கங்குற் - ந.நியோர் மதுகை தூக் காய் தண்ணென - முனிய வரலத்தி முரணில் காலைக் - கைதொழு மரபிற் கடவுளர் சான்ற - செய்வினை மருங்கிற் சென்றோர் வலவ ரின் - விரியுளை / .ெ அந்த பரிடை ஈன்மதன் -- வெருவரு தானை யொடு வே: புலத் திறுத்த - பொருவாளக் கரியான் முன்'ன! செல்லார் . சூடா வாகைப் பறந்தலை யார்பொ - வொன்பது: 54 டையு கன்க வொழித்த - பீடின் மன்னர் போல - வொங்யை மன்னால் வாடை பொக்சே','" இதனுட் பலருங் கைதொழும் மாண் பி யுடைய கடவுட்டன்மையமைந்த செய்ய னேயெனயே அதற்பிரிதலென்பது: பெற்றாம். சிறந்தது பயிற்ற விதத்ததன் பயனே' என்பதினற் கிழவனும் கிழத்தியும் இல்லதத்தில் சிற; தது பயிற்றுக்கால் இறந்ததனத் பயனின் முதலின் இல்ல நம் :55 ம்பாதென்தற்கு நிரம்:கையென்மூர். இல்லறம் நிகழ்கின்ற காலத்தே மேல்வழும் தமவறம் நிகழ்த்து தற்காக அவற்றைக் கூறும் நூல்களையும் கற்ப அவற்றின் பின் கத் தத்துவங்களையும் உணர் ந்து மெய்யூ எனர் தல் அந்தணர் முதலிய மூவர்க்கும் வேண்தே வின் ஓதற்பிரிவு ஆர் தணர் முதலியோர்க்கே சிறந்ததென்ஈர். " பொய்யத்த கேள்வியாற் புலாயோரைப் படர்ந்தும் - மையத்த படிவத்தான் மீ.முத்த வொல்வதோ' என்பதும் அது ; மையற்றபடி வம் அந்தணர்முதலியோர் கண்ன தாதலின். ' விருந்தின் மன்ன" என்னும் அகப்பாட்டில் வேந்தன் பகைமையைத் தான் தணிவித்த னம் கூறலின் அந்தணன் தூநிற்பிரிந் தமை பெற்றாம். வயலைக் 'கொடியின் வாடிய மருங்குல்" என்னும் புறப்பாட்டில் அந்தணன் தூதுசென்றவாறுணர்க, அரசன் தூதுசேறல் பாரதத்து வாசு தேவன் தூதுசென்றலாற்று னுணர்க. அது "படர்ந்தா ரணமுழங் கப் பஞ்சவர்க்குத் தாது - நடந்தானை யேத்தாத நாவென்ன காவே என்பதனாலுணர்க. வணிகன் சென்றது வர்தழிக்காண்க, உசு)