இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வ. உ. சிதம்பரம் பிள்ளை தற்சரிதம்.
இரண்டாம் பாகம்
தோற்றுவாய்.
உலகெலாம் புகழும் நலனெலாம் அமைந்த
காந்திமா முனிவன் ஏந்திய கொள்கையை
நிலனெலாம் பரப்புதற் கவனற் பெயரால்
பத்திரிகை யொன்றை எத்திசையும் செலுத்தும்
+ சொக்க லிங்கத் தூயோய், கேண்மோ !
காந்தி-மகாத்மா காந்தி
t சொக்கலிங்கம்-" தினசரி " ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம்
118
8|
113