பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளையரும் வெளியேறினர் !


ஆழியிற் கிடந்த அருங்கலம் நண்ணிப் பாழெனைச் செய்யப் பலவும் எண்ணிப் பயந்தவண் சென்று படுத்த தாக நயந்து மொழிந்தனர் : நாளும்

          வெளியில்

வண்டியிற் செல்கையில் “வந்தே

            மாதரம்"

அண்டி அடிப்பதா அலறி அழுதனர் ;
59


59